FEMALE PARTYedho yedhoUllae arumbhugindradheAdhai thirumbha thirumbhaNinaikka solli virumbugindradheMaruvaazhvukkae manam yengudheFEMALE PARTYedho yedhoUllae visumbhugindradheNeenda thooram nizhal thedum paravaiImai oram meendum ilai paara vendumEnna solla manadhin mozhi neeyoFEMALE PARTYedho yedhoUllae arumbhugindradheAdhai thirumbha thirumbhaNinaikka solli virumbugindradheMALE PARTPogum vazhi engumPutham pudhu mutkalMuthamidum payanamFemale : Kooda kai pidithuNaanum nadakkaiyilInnum enna salanamMALE PARTNinaivulla varaiNenjil ganapathuKannil vandhu midhakkumFemale : Imai kadhakadhapaaiNee maara vendumMALE PARTEzhudhaadha paadalYaar kaiyil saerumFemale : Uyir meettum isaiyaaiUn paadal maarumBoth : Pirivenbadhae sera thaane anbaeFEMALE PARTYedho yedhoUllae arumbhugindradheAdhai thirumbha thirumbhaNinaikka solli virumbugindradheFEMALE PARTImaiyum kannum saeraIdhayam innum saeraSeivadhenna ketkkirenMale : Indha karaiyil naanumAndha karaiyil neeyumSaerka nadhiyai ketkkirenFEMALE PARTEndhan veetin veliyodumNadhi neerai kandu nirkkirenMale : Sila dhooram thaanNaam thaanda vendumFEMALE PARTThuli rendu saerthaeKadal ondru seivomMale : Pirivendra valiyilUravondru saervomBoth : Puyal oindha pin poo mazhai thaaneMALE PARTHumming ....FEMALE PARTYedho yedhoUllae arumbhugindradheAdhai thirumbha thirumbhaNinaikka solli virumbugindradhe
பெண் : எதோ எதோஉள்ளே அரும்புகின்றதேஅதை திரும்ப திரும்பநினைக்க சொல்லி விரும்புகின்றதேமறுவாழ்வுக்கே மனம் ஏங்குதேபெண் : எதோ எதோஉள்ளே விசும்புகின்றதேநீண்ட தூரம் நிழல் தேடும் பறவைஇமை ஓரம் மீண்டும் இலைப்பாற வேண்டும்என்ன சொல்ல மனதின் மொழி நீயோபெண் : எதோ எதோஉள்ளே அரும்புகின்றதேஅதை திரும்ப திரும்பநினைக்க சொல்லி விரும்புகின்றதேஆண் : போகும் வழி எங்கும்புத்தம் புது முட்கள்முத்தமிடும் பயணம்பெண் : கூட கை பிடித்துநானும் நடக்கையில்இன்னும் என்ன சலனம்ஆண் : நினைவுள்ள வரைநெஞ்சில் கனப்பதுகண்ணில் வந்து மிதக்கும்பெண் : இமை கதகதப்பாய்நீ மாற வேண்டும்ஆண் : எழுதாத பாடல்யார் கையில் சேரும்பெண் : உயிர் மீட்டும் இசையாய்உன் பாடல் மாறும்இருவர் : பிரிவென்பதே சேரத்தானே அன்பேபெண் : எதோ எதோஉள்ளே அரும்புகின்றதேஅதை திரும்ப திரும்பநினைக்க சொல்லி விரும்புகின்றதேபெண் : இமையும் கண்ணும் சேரஇதயம் இன்னும் சேரசெய்வதென்ன கேட்கிறேன்ஆண் : இந்த கரையில் நானும்அந்த கரையில் நீயும்சேர்க்க நதியை கேட்கிறேன்பெண் : எந்தன் வீட்டின் வழியோடும்நதி நீரை கண்டு நிற்கிறேன்ஆண் : சில தூரம் தான்நாம் தாண்ட வேண்டும்பெண் : துளி ரெண்டு சேர்த்தேகடல் ஒன்று செய்வோம்ஆண் : பிரிவென்ற வலியில்உறவொன்று சேர்வோம்இருவர் : புயல் ஓய்ந்த பின் பூ மழை தானேஆண் : ஹம்மிங்...பெண் : எதோ எதோஉள்ளே அரும்புகின்றதேஅதை திரும்ப திரும்பநினைக்க சொல்லி விரும்புகின்றதே