MALE PARTPakkala unna south africa boatulaPakkala unna barrister coatulaPakkala unna kadhar veshitiyila koodaNaanga paathadhilla unna pachaiyaana note-ulaCHORUSHare ram hareRam ram ramHare hare hare ramHare ram ram ramHare hare hareRam hare ramRam ram hareHare hare ramHey ramHey ram....MALE PARTEngalukku solla venaArtham enna eswar allaahEllar manadhaiyum aadhikkam seiyumPandit mullahMarandhu vitta namadhu vazhi paadhaiEllaam gyaaniMattravarin valiyai unaravillai yaarumCHORUSHare ram hareRam ram ramHare hare hare ramHare ram ram ramHare hare hareRam hare ramRam ram hareHare hare ramHey ramHey ram....MALE PARTNaalum eppoludhum koottamTascu markulaDhoosiyaala jam-uh aachuSakkara wheel- uh laSathiyavarthai irudhi sadangilUse-uh aagudhuPalagina manavargal agimsai vaadhiCHORUSHare ram hareRam ram ramHare hare hare ramHare ram ram ramHare hare hareRam hare ramRam ram hareHare hare ramHey ramHey ram....MALE PARTArasaangathu sevuthil unnaThonga vida poraanTable-ukku keezha koodaUnna kekka poraanKurudan oomai sevuduUnna adaiyaalam kattaUnna thedi aadhavanumUnna namba poraanCHORUSHare ram hareRam ram ramHare hare hare ramHare ram ram ramHare hare hareRam hare ramRam ram hareHare hare ramHey ramHey ram....MALE PARTUnnaviradha porattamSeidhittu .....yaeraSathyagraham ippo athigaarathinValiya maaraAmaidhi kakka venumKonjam purinji irungaPesunakka unna thirumbhiPoga solvangaCHORUSHare ram hareRam ram ramHare hare hare ramHare ram ram ramHare hare hareRam hare ramRam ram hareHare hare ramHey ramHey ram....
ஆண் : பாக்கல உன்ன சவுத் ஆப்பிரிக்கா போட்டுலபாக்கல உன்ன பாரிஸ்டர்க்கு கூட்டுலபாக்கல உன்ன கதர் வேஷ்டியில கூடநாங்க பாத்ததெல்லாம் உன்ன பச்சையான நோட்டுலகுழு : ஹரே ராம் ஹரேராம் ராம் ராம்ஹரே ஹரே ஹரே ராம்ஹரே ராம் ராம் ராம்ஹரே ஹரே ஹரேராம் ஹரே ராம்ராம் ராம் ஹரேஹரே ஹரே ராம்ஹே ராம்ஹே ராம்......ஆண் : எங்களுக்கு சொல்ல வேணாஅர்த்தம் என்ன ஈஸ்வர் அல்லாஹ்எல்லார் மனதையும் ஆதிக்கம் செய்யும்பண்டிட் முல்லாஹ்மறந்து விட்ட நம் வழி பாதைஎல்லாம் ஞானிமற்றவரின் வழியை உணரவில்லை யாரும்குழு : ஹரே ராம் ஹரேராம் ராம் ராம்ஹரே ஹரே ஹரே ராம்ஹரே ராம் ராம் ராம்ஹரே ஹரே ஹரேராம் ஹரே ராம்ராம் ராம் ஹரேஹரே ஹரே ராம்ஹே ராம்ஹே ராம்......ஆண் : நாளும் எப்பொழுதும் கூட்டம்டாஸ்ஸு மார்க்குலாதூசியால ஜாம்மு ஆச்சுசக்கர வீல்லுலசத்தியவார்த்தை இறுதி சடங்கில்யூஸ்ஸு ஆகுதுபழகின மாணவர் பேர் அகிம்சை வாதிகுழு : ஹரே ராம் ஹரேராம் ராம் ராம்ஹரே ஹரே ஹரே ராம்ஹரே ராம் ராம் ராம்ஹரே ஹரே ஹரேராம் ஹரே ராம்ராம் ராம் ஹரேஹரே ஹரே ராம்ஹே ராம்ஹே ராம்......ஆண் : அரசாங்கத்து செவுத்தில் உன்னதொங்க விட போறான்டேபிளுக்கு கீழ கூடஉன்ன கேக்க போறான்குருடன் ஊமை செவுடுஉன்ன அடையாலம் கட்டஉன்ன தெரியாதவனும்உன்ன நம்ப போறான்குழு : ஹரே ராம் ஹரேராம் ராம் ராம்ஹரே ஹரே ஹரே ராம்ஹரே ராம் ராம் ராம்ஹரே ஹரே ஹரேராம் ஹரே ராம்ராம் ராம் ஹரேஹரே ஹரே ராம்ஹே ராம்ஹே ராம்......ஆண் : உண்ணாவிரத போராட்டம்செய்திட்டு ...யாத்தி ஏறசத்தியாகிரகம் இப்போ அதிகாரத்தின்வலியா மாறஅமைதி காக்க வேணும்கொஞ்சம் புரிஞ்சி இருங்கபேசுனாக்கா உன்ன திரும்பிபோக சொல்லுவாங்ககுழு : ஹரே ராம் ஹரேராம் ராம் ராம்ஹரே ஹரே ஹரே ராம்ஹரே ராம் ராம் ராம்ஹரே ஹரே ஹரேராம் ஹரே ராம்ராம் ராம் ஹரேஹரே ஹரே ராம்ஹே ராம்ஹே ராம்......