MALE PARTIdho kaalai thoodhaagiMilirum oliyeIdho thanga theeyaagiViriyum oliyeMudhal poovai idhamaagaThirakkum oliyeUlaa pogum paravaiThurathum oliyeMALE PARTIdho nenjil vegamSerkkum oliyeIdho neenda raavinIrul neengi pogaMun kaalai vidinthaePagal soozhndhu pogaEdhum kaanal aagaathuNaam innum noghaIruloda tholainthaeNamm vizhi moodi moozhgaMALE PARTIdho mandhama thookamaBodhai thaanaYedho kalla sombaeri aayiMaari nomaMALE PARTYugangal kadanathumKadalgal kadanthumButhan muyandrumPinn gandhi muyandrumKurudaai nadipporin kannai thirakkaVazhi yedhum illamal andam thavikkaIravin irulae iyalbaanathaameNadu raavil thaane sudhanthiram kandomMALE PARTKannae ingae orae porvai podhumMen pattu khadhi kaakki adhaenumThirai pottu adakki adai kaathirundhaEzhil sooriyan engum kaanome indruTholaindhaano enna naam engu endru thedaAyarndhaano enna naam en eluppaAnaindhaano enna naam evvaru irukkaIrandhaano enna naam engae erikkaErindhaal konjam velicham varadhooUlagil konjam uyir meendidaadhoPuranangal sollum kadhaiyaagi ponenPudhu vidiyal meendum udhikadho inghuChorus : Pudhu vidiyal meendum udhikadho inghuMALE PARTOru pudhu vidiyal meendum udhikadho inghuChorus : Oru pudhu vidiyal meendum udhikadho inghuMALE PARTIdho kaalai thoodhaagiMilirum oliyeIdho thanga theeyaagiViriyum oliyeMudhal poovai idhamaagaThirakkum oliyeUlaa pogum paravaiThurathum oliyeMALE PARTIdho nenjil vegamSerkkum oliyeIdho neenda raavinIrul neengi pogaMun kaalai vidinthaePagal soozhndhu pogaEdhum kaanal aagaathuNaam innum noghaIruloda tholainthaeNamm vizhi moodi moozhga
ஆண் : இதோ காலை தூதாகிமிளிரும் ஒளியேஇதோ தங்க தீயாகிவிரியும் ஒளியேமுதல் பூவை இதமாகதிறக்கும் ஒளியேஉலா போகும் பறவைதுறத்தும் ஒளியேஆண் : இதோ நெஞ்சில் வேகம்சேர்க்கும் ஒளியேஇதோ நீண்டராவின்இருள் நீங்கி போகமுன் காலை விடிந்தேபகல் சூழ்ந்து போகஎதும் கானல் ஆகாதுநாம் இன்னும் நோகஇருளோடு தொலைந்தேநம் விழி மூடி மூழ்கஆண் : இதோ மந்தமா தூக்கமாபோதை தானாஏதோ கள்ள சோம்பேறியாமாறினோமாஆண் : யுகங்கள் கடந்தும்கடல்கள் கடந்தும்புத்தன் முயன்றும்பின் காந்தி முயன்றும்குருடாய் நடிப்போரின் கண்ணைத் திறக்கவழி ஏதும் இல்லாமல் அண்டம் தவிக்கஇரவின் இருளே இயல்பானதாலேநடு ராவில் தானே சுதந்திரம் கண்டோம்ஆண் : கண்ணோ இங்கே ஒரே போர்வை போதும்மென் பாட்டு காதி காக்கி அதேனும்திரை போட்டு அடக்கி அடை காத்திருந்ததஎழில் சூரியன் எங்கும் காணோமே இன்றுதொலைந்தேனோ என்ன நாம் எங்கே என்று தேடஅயர்ந்தானோ என்ன நாம் என் எழுப்பாஅணைதானோ என்ன நாம் எவ்வாறு இருக்கஇறந்தானோ என்ன நாம் எங்கே இருக்கஎரிந்தாள் கொஞ்சம் வெளிச்சம் வராதோஉலகில் கொஞ்சம் உயிர் மீண்டிடாதோபுராணங்கள் சொல்லும் கதையாகி போனேன்புது விடியல் மீண்டும் உதிக்காதோ இங்கேகுழு : புது விடியல் மீண்டும் உதிக்கதோ இங்கேஆண் : ஒரு புது விடியல் மீண்டும் உதிக்காதோ இங்குகுழு : ஒரு புது விடியல் மீண்டும் உதிக்காதோ இங்குஆண் : இதோ காலை தூதாகிமிளிரும் ஒளியேஇதோ தங்க தீயாகிவிரியும் ஒளியேமுதல் பூவை இதமாகதிறக்கும் ஒளியேஉலா போகும் பறவைதுறத்தும் ஒளியேஆண் : இதோ நெஞ்சில் வேகம்சேர்க்கும் ஒளியேஇதோ நீண்டராவின்இருள் நீங்கி போகமுன் காலை விடிந்தேபகல் சூழ்ந்து போகஎதும் கானல் ஆகாதுநாம் இன்னும் நோகஇருளோடு தொலைந்தேநம் விழி மூடி மூழ்க