FEMALE PARTMegangal yaavum koodiyeMinnum kangal kodhumeVella venmeengal koodiyeThaalaelo kaadhil odhumeNee aazhiyil ulavidaKana logam selvome vaaKalangamale kann moodadiMALE PARTKalangaamale kann moodadiKalangaamale kann moodadiKaadhoram medhuvaaga naan paadaveKalangaamale kann moodadiKaadhoram medhuvaaga naan paadaveKalangaamale kann moodadiMALE PARTNadhi paaraigal kadhai kooraveMella nee thoongadiPudhu vaanavil adhai porthiyeKanne nee thoongadiMen thendral dhegam koodhaveNogaamal nee thoongadiKanavodum nee koorum varamellam kai koodumMaarodu nee saindhu thoongaaiyoKalangaamale kann moodadi
பெண் : மேகங்கள் யாவும் கூடியேமின்னும் கண்கள் கோதுமேவெள்ள விண்மீன்ங்கள் கூடியேதாலேலோ காதில் ஓதுமேநீ ஆழியில் உலாவிடகனா லோகம் செல்வமே வாகலங்காமலே கண் மூடடிஆண் : கலங்காமலே கண் மூடடிகலங்காமலே கண் மூடடிகாதோட மெதுவாக நான் பாடவேகலங்காமலே கண் மூடடிகாதோட மெதுவாக நான் பாடவேகலங்காமலே கண் மூடடிஆண் : நதி பாறைகள் கதை கூறவேமெல்ல நீ தூங்கடிபுது வானவில் அதை போர்த்தியேகண்ணே நீ தூங்கடிமென் தென்றல் தேகம் கோதவேநோகாமல் நீ தூங்கடிகனவோடும் நீ கூறும் வரமெல்லாம் கை கூடும்மாரோட நீ சாய்ந்து தூங்காய்யோகலங்காமலே கண் மூடடி