FEMALE PARTRaathiriyil poothirukkum rummy kuruviyeKaathirundhu pagada podum kaadhal saguniyeRaathiriyil poothirukkum rummy kuruviyeKaathirundhu pagada podum kaadhal saguniyeFEMALE PARTHey rummy rummy rummyVilaiyaada poraan bommiAda aasai ellam manasukulla ellamae kammiAda ella vagaiyil thaedalukkumMuttru pulliyadaOru thedum inba thedalukku thaanMudive illaiyadaFEMALE PARTRaathiriyil poothirukkum rummy kuruviyeKaathirundhu pagada podum kaadhal saguniyeCHORUSRummy rummy hey rummyBommi bommi hey bommiHey rummy rummy hey rummyRaathiri ....FEMALE PARTPanam endrum poi than pesumAdhu maaya valaiya thaan veesumIndha salavai note-uh adhigam irundhaSabaash podum nesamAda podhum podhum maname enna sollaBodhai panameSeiyum thappai ellaam sariyaai maattrumMillion dollar mugameFEMALE PARTAttamunna....Attamunna aattam idhu yaarkkum anjaadhuAasa vecha kulla nari endrum kenjaadhuAttamunna aattam idhu yaarkkum anjaadhuAasa vecha kulla nari endrum kenjaadhuFEMALE PARTHey rummy rummy rummyVilaiyaada poraan bommiAda aasai ellam manasukulla ellamae kammiFEMALE PARTO nadu iravil aadum aattamInga aadu puli koottamAda kannal ingu thoondil pottaalKappalukooda maattumMaan vaettaiyum ingae nadakkumPuli vaettaiyum ingae nadakkumAda vaedan inge evanoooVil soothiradhaari avanooFEMALE PARTRaathiriyilRaathiriyil poothirukkum rummy kuruviyeKaathirundhu pagada podum kaadhal saguniyeRaathiriyil poothirukkum kuruviyeKaathirundhu pagada podum kaadhal saguniyeFemale and Chorus : Hey rummy rummy rummyRaathiriyil pookkumHey rummy rummy rummyRaathiriyil pookkumHey rummy rummy rummyRaathiriyil pookkum
பெண் : ராத்திரியில் பூத்திருக்கும் ரம்மி குருவியேகாத்திருந்து பகட போடும் காதல் சகுனியேராத்திரியில் பூத்திருக்கும் ரம்மி குருவியேகாத்திருந்து பகட போடும் காதல் சகுனியேபெண் : ஏய் ரம்மி ரம்மி ரம்மிவிளையாட போறான் பொம்மிஅட ஆசை எல்லாம் மனசுக்குள்ள எல்லாமே கம்மிஅட எல்லா வகையில் தேடலுக்கும்முற்று புள்ளியடாஒரு தேடும் இன்ப தேடலுக்குதான்முடிவே இல்லையடாபெண் : ராத்திரியில் பூத்திருக்கும் ரம்மி குருவியேகாத்திருந்து பகட போடும் காதல் சகுனியேகுழு : ரம்மி ரம்மி ஹே ரம்மிபொம்மி பொம்மி ஏ பொம்மிஹே ரம்மி ரம்மி ஹே ரம்மிராத்திரியில் சேமி சேமி சேமிபெண் : பணம் என்றும் பொய்தான் பேசும்அது மாய வலைதான் வீசும்இந்த சலவை நோட்டு அதிகம் இருந்தாசபாஷ் போடும் நேசம்அட போதும் போதும் மனமே என சொல்லபோதை பணமேசெய்யும் தப்பை எல்லாம் சரியாய் மாற்றும்மில்லியன் டாலர் முகமேபெண் : ஆட்டமுன்னா.......ஆட்டமுன்னா ஆட்டம் இது யாருக்கும் அஞ்சாதுஆசை வெச்ச குள்ள நரி என்றும் கெஞ்சாதுஆட்டமுன்னா ஆட்டம் இது யாருக்கும் அஞ்சாதுஆச வெச்ச குள்ள நரி என்றும் கெஞ்சாதுபெண் : ஏய் ரம்மி ரம்மி ரம்மிவிளையாட போறா பொம்மிஅட ஆசை எல்லாம் மனசுக்குள்ள எல்லாமே கம்மிபெண் : ஓ நடு இரவில் ஆடும் ஆட்டம்இங்க ஆடு புலி கூட்டம்அட கண்ணால் இங்கு தூண்டில் போட்டால்கப்பலுங்கூட மாட்டும்மான் வேட்டையும் இங்கே நடக்கும்புலி வேட்டையும் இங்கே நடக்கும்அட வேடன் இங்கே எவனூவில் சூத்திரதாரி அவனோபெண் : ராத்திரியில்ராத்திரியில் பூத்திருக்கும் ரம்மி குருவியேகாத்திருந்து பகட போடும் காதல் சகுனியேராத்திரியில் பூத்திருக்கும் குருவியேகாத்திருந்து பகட போடும் காதல் சகுனியேபெண் மற்றும் குழு : ஏய் ரம்மி ரம்மி ரம்மிஏய் ராத்திரியில் பூக்கும்ஏய் ரம்மி ரம்மி ரம்மிஏய் ராத்திரியில் பூக்கும்ரம்மி ரம்மி ரம்மிஏய் ராத்திரியில் பூக்கும்