MALE PARTNee vaazha vaazhvundu ingeNee saaya thol undu ingeMaaraadha yedhu undu ingeNee maarum naal vandhadhingeMALE PARTO yegaandhi yegaandhiYengaadhae yegaandhiYedhyedho nee thediVaadathae yegaandhiMALE PARTMaatramaeMaaya per oliVaazhum vaazhkaiyaeVaazhkaiyae orr vazhiMusic : ....MALE PARTNal maariyaeNaal thondruthae hoo oo hoNee maaravaeUn vaazhkai maarudhaeMALE PARTThoondil podum orr kaalamOonjal aattum orr kaalamSaettril pookkum siru povumVaasam alli veesumKannerin koppai thaagam theerkumooo...ooooFEMALE PARTUn ..... than yen maarumooNee veezhndhaal un thedal theerumooKaatril idum orr deepamKaatrin pookil than aadumVaazhkai deepam pol aagumPogum pokkil pogumEngaeyum vaazhvin saaral ulladhae..aeFEMALE PARTYaar aaga nee aana podhumThaai aaga thalattum vaanum
ஆண் : நீ வாழ வாழ்வுண்டு இங்கேநீ சாய தோல் உண்டு இங்கேமாறாத ஏது உண்டு இங்கேநீ மாறும் நாள் வந்ததிங்கேஆண் : ஓ ஏகாந்தி ஏகாந்திஏங்காதே ஏகாந்திஏதுஏதோ நீ தேடிவாடாதே ஏகாந்திஆண் : மாற்றமேமாய பேர் ஒலிவாழும் வாழ்க்கையேவாழ்க்கையே ஓர் வழிஇசை : ................ஆண் : நாள் மாறியேநாள் தோன்றுதே ஹோ ஓ ஓ ஹோநீ மாறவேஉன் வாழ்க்கை மாறுதேஆண் : தூண்டில் போடும் ஓர் காலம்ஊஞ்சல் ஆட்டும் ஓர் காலம்சேற்றில் பூக்கும் சிறு பூவும்வாசம் அள்ளி வீசும்கண்ணீரின் கோப்பை தாகம் தீர்க்குமோ ...ஓஓஓஓபெண் : உன்.........தான் ஏன் மாறுமோநீ வீழ்ந்தால் உன் தேடல் தீருமோகாற்றில் இடும் ஓர் தீபம்காற்றின் போக்கில் தான் ஆடும்வாழ்க்கை தீபம் போல் ஆகும்போகும் போக்கில் போகும்எங்கேயும் வாழ்வின் சாரல் உள்ளதே ..ஏபெண் : யார் ஆக நீ ஆனா போதும்தாய் ஆக தாலாட்டும் வானும்