MALE PARTVallaone vallone vaiyam unnaaleUn naamam sonnalae naalum nan naalaeVallaone vallone vaiyam unnaaleUn naamam sonnalae naalum nan naalaeMALE PARTKaattru mazhai boomi ellamaeYegan unai kattum annaaleVaanjai udan thaangum un polaeAadharavu yaaru man nmelaeMALE PARTThooyavan paarvaiyilVaazhkaiyae poonthottamNaadinaal naam pogaiyilInbamae maalai suttumMALE PARTVallaone vallone vaiyam unnaaleUn naamam sonnalae naalum nan naalaeMALE PARTIravendrum pagal endrumEer eeraai padaithaaneInaindhae naam uravaadaIll vaazhvai koduthaneMALE PARTNalladhu thaekki alaldhai pokkiAnbainai noolaai neivomaeSangama kootil sanjalam neekkiNayanin paadham servomaePoomaanin krodham thee maanae needhamMALE PARTThooyavan paarvaiyilVaazhkaiyae poonthottamNaadinaal naam pogaiyilInbamae maalai suttumMALE PARTVallaone vallone vaiyam unnaaleUn naamam sonnalae naalum nan naalaeMALE PARTOru moochu uyir meetiOodaadum arulaalanMaru moochil oli koottiKaapaanae pugalaalanMALE PARTPonn porul thedi sendridum vaazhvilUnmaiyin artham solvaanaeNithamum naame nandrigal kooraArpudham yaavum seivaanePoomaanin krodham thee maanae needhamMALE PARTThooyavan paarvaiyilVaazhkaiyae poonthottamNaadinaal naam pogaiyilInbamae maalai suttumMALE PARTVallaone vallone vaiyam unnaaleUn naamam sonnalae naalum nan naalaeMALE PARTVallaone vallone vaiyam unnaaleVallaone vallone vaiyam unnaale
ஆண் : வல்லோனே வல்லோனே வையம் உன்னாலேஉன் நாமம் சொன்னாலே நாளும் நன்நாளேவல்லோனே வல்லோனே வையம் உன்னாலேஉன் நாமம் சொன்னாலே நாளும் நன்நாளேஆண் : காற்று மழை பூமி எல்லாமேஏகன் உனை காட்டும் தன்னாலேவாஞ்சை உடன் தங்கும் உன் போலேஆதரவு யாரோ மண் மேலேஆண் : தூயவன் பார்வையில்வாழ்கையே பூந்தோட்டம்நாடி நாம் போகையில்இன்பமே மாலை சூட்டும்ஆண் : வல்லோனே வல்லோனே வையம் உன்னாலேஉன் நாமம் சொன்னாலே நாளும் நன்நாளேஆண் : இரவென்றும் பகல் என்றும்ஈர் ஈராய் படைத்தானேஇணைந்தே நாம் உறவாடஇல்வாழ்வை கொடுத்தானேஆண் : நல்லது தேக்கி அல்லதுப் போக்கிஅன்பை நூலாய் நெய்வோமேசங்கம கூட்டில் சஞ்சலம் நீக்கிநாயனின் பாதம் சேர்வோமேபூமானின் குரோதம் தீ மானே நீதம்ஆண் : தூயவன் பார்வையில்வாழ்கையே பூந்தோட்டம்நாடி நாம் போகையில்இன்பமே மாலை சூட்டும்ஆண் : வல்லோனே வல்லோனே வையம் உன்னாலேஉன் நாமம் சொன்னாலே நாளும் நன்நாளேஆண் : ஒரு மூச்சு உயிர் மீட்டிஊடாடும் அருளாளன்மறு மூச்சில் ஒளி கூட்டிகாப்பானே புகழாலன்ஆண் : பொன் பொருள் தேடி சென்றிடும் வாழ்வில்உண்மையின் அர்த்தம் சொல்வானேநித்தமும் நாமே நன்றிகள் கூறஅற்புதம் யாவும் செய்வானேபூமானின் குரோதம் தீ மானே நீதம்ஆண் : தூயவன் பார்வையில்வாழ்கையே பூந்தோட்டம்நாடி நாம் போகையில்இன்பமே மாலை சூட்டும்ஆண் : வல்லோனே வல்லோனே வையம் உன்னாலேஉன் நாமம் சொன்னாலே நாளும் நன்நாளேஆண் : வல்லோனே வல்லோனே வையம் உன்னாலேஉன் நாமம் சொன்னாலே நாளும் நன்நாளே