MALE PARTAnbennum aaraarooPaada iraikaigal neelaadhooEngengu ponaalumKaalgal un koottai seraadhooMALE PARTPaadhai nedum paadhaiNeeye vazhi thonaiyoooPaalai vanachchottilOorum pudhuch chunaiFEMALE PARTPesi pesi theeraaVaarthai onjal seraaMeen konda dhaagathaiNeer konda megangalThedi thedi vandhadho kaadhaleMALE PARTSoorai kaatril koodaDeepam yettrum nesamThottru veezhum podhumThaettrum thaayin paasamFEMALE PARTKaadhal pootha kaatrilNeeye en moongil geedhamYengi naalum ketkaAasai vaazhvin geedhamMALE PARTOh adhisaya oli pole kanneEn vizhigalil niraindhaaye penneFEMALE PARTKaadhalo thodarkadhaiKaattume pudhiyadhaiVaazhum aasaiyeKoodudhe koodudhe ohMALE PARTKaanum kaatchi yaavumMaayamaana podhumKaalam kaattidhaadhoUnmaiyaana kolamFEMALE PARTNaettrai thaandidathaPedhai engum illaiMerkkai paarthidaadhuPooththidadhu paadhaiMALE PARTNee sinungida adhai kettaal podhumEn ulagamum thalaikeezhaai maarumFEMALE PARTKaadhalo thodarkadhaiKaattume pudhiyadhaiVaazhum aasaiyeKoodudhe koodudheOh oh oh oh oh oh
ஆண் : அன்பென்னும் ஆராரோபாட இறக்கைகள் நீளாதோஎங்கெங்கு போனாலும்கால்கள் உன் கூட்டை சேராதொஆண் : பாதை நீளும் பாதைநீயே வழி துணையோபாலை வனச்சூட்டில்ஊறும் புதுச் சுனையேபெண் : பேசி பேசி தீராவார்த்தை ஒன்று சேரநீ கொண்ட தாகத்தைநீர் கொண்ட மேகங்கள்தேடித் தேடி வந்ததோ காதலேஆண் : சூறைக் காற்றில் கூடதீபம் ஏற்றும் நேசம்தோற்று வீழும் போதும்தேற்றும் தாயின் பாசம்பெண் : காதல் பூத்த காற்றில்நீயே என் மூங்கில் கீதம்ஏங்கி நாளும் கேட்கஆசை வாழ்வின் கீதம்ஆண் : ஓ அதிசய ஒளி போலே கண்ணேஎன் விழிகளில் நிறைந்தாயே பெண்ணேபெண் : காதலோ தொடர்கதைகாட்டுமே புதியதாய்வாழும் ஆசையேகூடுதே கூடுதே ஓஆண் : காணும் காட்சி யாவும்மாயமான போதும்காலம் காட்டிடாதோஉண்மையான கோலம்பெண் : நேற்றை தாண்டிடாதோபேதை ஏதும் இல்லைமேற்கை பார்த்திடாதுபூத்திடாது காதல்ஆண் : நீ சிணுங்கிட அதை கேட்டால் போதும்என் உலகமும் தலைகீழாய் மாறும்பெண் : காதலோ தொடர்கதைகாட்டுமே புதியதாய்வாழும் ஆசையேகூடுதே கூடுதேஓ ஓ ஓ ஓ ஓ ஓ