FEMALE PARTHmm mm m mmHmm mm mm mmFEMALE PARTYedho yedho yedhyedhoPesi paarka thonudheKaatril veesum un moochilKaadhal vaasam koodudheFEMALE PARTDhoora kadal paai maramPola thane nenjamSerum kadal neeyenaKetkkirene thanjamMALE PARTUn oliyilae kann thirakkirenPer anbil meendum pirakkirenMALE PARTNinaivinil analeRoohe rooheAnaithida varuvaaiIshqe ishqeMale and Chorus : Ninaivinil analeRoohe rooheAnaithida varuvaaiIshqe ishqeMALE PARTHaaa..aaa..aaa...aaaHabeebi habeebiFEMALE PARTOru sol oru solUyire pesidumooMale : Or aayiram varudamaaiYengiya idhayamYaadhumaai nee kidaithathumPagal paarkudhae ven nilavumFEMALE PARTOooo poorana chandiranKanden un thottramMale : Paarthida vandhadhePollaadha maattramFemale : Thirai neenginaal adhil kaanalaamArul mugamMALE PARTNinaivinil analeRoohe rooheAnaithida varuvaaiIshqe ishqeFEMALE PARTNinaivinil analeRoohe rooheAnaithida varuvaaiIshqe ishqeMALE PARTAa anthaga yaathi antha halbiAnthaga yaathi yaa habeebi biiYaa habeebi biiFEMALE PARTManadhin thiriyileUnai naan yetrugirenMale : Vaan ezhumae pudhiyadhaaiPookkudhe yedhanaalOrr kaadhale un varugayilDhinanthorumae en thiru naalFEMALE PARTOooo aayiram pokkishamVandhe kai neettumMale : Nee kaadhalai sollidaTheeraadhoo vaattamFemale : Mayil thogaiyaal thalai kodhudheSugam sugamFEMALE PARTNinaivinil analeRoohe rooheAnaithida varuvaaiIshqe ishqeMALE PARTNinaivinil analeRoohe roohe roohe roohe rooheRoohe rooheYaa habeebi biiYaa habeebi
பெண் : ஹ்ம்ம் ம் ம் ம்ஹ்ம்ம் ம் ம் ம்பெண் : ஏதோ ஏதோ ஏதேதோபேசி பார்க்க தோணுதேகாற்றில் வீசும் உன் மூச்சில்காதல் வாசம் கூடுதேபெண் : தூர கடல் பாய் மரம்போல தானே நெஞ்சம்சேரும் கடல் நீயெனகேட்கிறேனே தஞ்சம்ஆண் : உன் ஒளியிலே கண் திறக்கிறேன்பேர் அன்பில் மீண்டும் பிறக்கிறேன்ஆண் : நினைவினில் அனலேரூஹே ரூஹேஅணைத்திட வருவாய்இஷ்கே இஷ்கேஆண் : நினைவினில் அனலேரூஹே ரூஹேஅணைத்திட வருவாய்இஷ்கே இஷ்கேஆண் : ஹா ஆஆ ஆஆ ஆஆஹபீபி ஹபீபிபெண் : ஒரு சொல் ஒரு சொல்உயிரே பேசிடுமோஆண் : ஓர் ஆயிரம் வருடமாய்ஏங்கிய இதயம்யாதுமாய் நீ கிடைத்ததும்பகல் பார்க்குதே வெண் நிலவும்பெண் : ஓஓஓ பூரண சந்திரன்கண்டேன் உன் தோற்றம்ஆண் : பார்த்திட வந்ததேபொல்லாத மாற்றம்பெண் : திரை நீங்கினால் அதில் காணலாம்அருள் முகம்ஆண் : நினைவினில் அனலேரூஹே ரூஹேஅணைத்திட வருவாய்இஷ்கே இஷ்கேபெண் : நினைவினில் அனலேரூஹே ரூஹேஅணைத்திட வருவாய்இஷ்கே இஷ்கேஆண் : ஆ அந்தக யாத்தி அந்த ஹல்பிஅந்தக யாத்தி யா ஹபீபி பியா ஹபீபி பிபெண் : மனதின் திரியிலேஉனை நான் ஏற்றுகிறேன்ஆண் : வான் எழுமே புதிதாய்பூக்குதே எதனால்ஓர் காதலே உன் வருகையில்தினந்தோறும் என் திருநாள்பெண் : ஓஓஓ ஆயிரம் பொக்கிஷம்வந்தே கை நீட்டும்ஆண் : நீ காதலை சொல்லிடதீராதோ வாட்டம்பெண் : மயில் தோகையால் தலை கோதுதேசுகம் சுகம்பெண் : நினைவினில் அனலேரூஹே ரூஹேஅணைத்திட வருவாய்இஷ்கே இஷ்கேஆண் : நினைவினில் அனலேரூஹே ரூஹே ரூஹே ரூஹே ரூஹேரூஹே ரூஹேயா ஹபீபி பியா ஹபீபி