MALE PARTNeeyum naanum noolil aadumThozh bommai thanooMedai nooru vesam nooruKaanaadhor yaaroMALE PARTKaatil thaembum vael aambalKoottai kaattu yaa rabbeKaanal neeril meen koottamKadalai neetu yaa rabbeMALE PARTNeeyum naanum noolil aadumThozh bommai thanooMedai nooru vesam nooruKaanaadhor yaaroHumming : ...MALE PARTYaarodu yaaro uravaaga koodumNamm kaiyil yedhum kidaiyadhaeKai yendhi boomi mazhai ketkum bodhuAagaaya megam agalaadhaeMALE PARTVaazhkkai tharugira paadameMaattrum edhanaiyum kaalamaeKannerum kaattum gnyaanamHumming : Yahii rabee.....MALE PARTTheeraadha inbam sila neram thunbamThandhaalum nee endhan uyir thaaneKaanadha dhooram tholainthaalum koodaKannae un paadhai maravenaeMALE PARTVennil nadhi yena gyabagamVandhae uyir sududhae dhinamPoi vaazhvil yaenoo kanneerMALE PARTNeeyum naanum noolil aadumThozh bommai thanooMedai nooru vesam nooruKaanaadhor yaaroHumming : ...
ஆண் : நீயும் நானும் நூலில் ஆடும்தோல் பொம்மை தானோமேடை நூறு வேஷம் நூறுகாணாதோர் யாரோஆண் : காட்டில் தேம்பும் வேல் ஆம்பல்கூட்டை காட்டு யா ரப்பேகானல் நீரில் மீன் கூட்டம்கடலை நீட்டு யா ரப்பேஆண் : நீயும் நானும் நூலில் ஆடும்தோல் பொம்மை தானோமேடை நூறு வேஷம் நூறுகாணாதோர் யாரோமுனங்கல் : ....................ஆண் : யாரோடு யாரோ உறவாகி கூடும்நம்ம கையில் ஏதும் கிடையாதேகாய் ஏந்தி பூமி மழை கேட்க்கும் போதுஆகாய மேகம் அகலாதேஆண் : வாழ்க்கை தருகிற பாடமேமாற்றும் எதனையும் காலமேகண்ணீரும் காட்டும் ஞானம்முனங்கல் : யாஹி ரப்பேஆண் : தீராத இன்பம் சில நேரம் துன்பம்தந்தாலும் நீ எந்தன் உயிர் தானேகாணாத தூரம் தொலைந்தாலும் கூடகண்ணே உன் பாதை மறவேனேஆண் : வேனில் நதி என ஞாபகம்வந்தே உயில் சுடுதே தினம்பொய் வாழ்வில் ஏனோ கண்ணீர்ஆண் : நீயும் நானும் நூலில் ஆடும்தோல் பொம்மை தானோமேடை நூறு வேஷம் நூறுகாணாதோர் யாரோமுனங்கல் : ............................