Music : ...FEMALE PARTThanga magale thanga magaleUn pinju mugam paarkanumaeSelva magalae en selva magaleUn konjum kural ketkanumaeFEMALE PARTLaali laali ennodu dhinamMallu kattum thozhi thozhiEn thozhiLaali laali pesama ennaThorkkadikkum chella thozhiNee thaan diiFEMALE PARTKadala pongudhu kanneeruOru karaiya anachida vaaIravaa kaaiyudhu en vaanamSiru nelava sernthida vaaMusic : .....FEMALE PARTPethedutha thaayaa irundhaalumAdi nee usara anala suduvenaeThittuvadha pola nadichaalumNee kann kalangum neram thudippenaeFEMALE PARTAmma vaa paarthida thonalayaKonjam anboda pesida vazhi illaiyaaEn pakkam vara manasillaiyaaFEMALE PARTLaali laali ennodu dhinamMallu kattum thozhi thozhiEn thozhiLaali laali pesama ennaThorkkadikkum chella thozhiNee thaan diiFEMALE PARTKadala pongudhu kanneeruWhistling : .....Female : Iravaa kaaiyudhu en vaanamWhistling : .....Female : Oru karaiya anachida vaaSiru nelava sernthida vaa
இசை : ...................பெண் : தங்க மகளே தங்க மகளேஉன் பிஞ்சு முகம் பார்க்கணுமேசெல்வ மகளே என் செல்வ மகளேஉன் கொஞ்சும் குரல் கேட்கணுமேபெண் : லாலி லாலி என்னோடு தினம்மல்லு கட்டும் தோழி தோழிஎன் தோழிலாலி லாலி பேசாம என்னதோற்கடிக்கும் செல்ல தோழிநீ தான் டிபெண் : கடலா பொங்குது கண்ணீருஒரு கரையா அனைச்சிட வாஇறவா காயுது என் வானம்சிறு நிலவா சேர்ந்திட வாஇசை : .................பெண் : பெத்தெடுத்த தாயா இருந்தாலும்அடி நீ உசரஅனலா சுடுவேனேதிட்டுவத போல நடிச்சாலும்நீ கண் கலங்கும் நேரம் துடிப்பேனேபெண் : ...அம்மா வா பார்த்திட தோனலயாகொஞ்சம் அன்போடு பேசிட வழி இல்லையாஎன் பக்கம் வர மனசில்லையாபெண் : லாலி லாலி என்னோடு தினம்மல்லு கட்டும் தோழி தோழிஎன் தோழிலாலி லாலி பேசாம என்னதோற்கடிக்கும் செல்ல தோழிநீ தான் டிபெண் : கடலா பொங்குது கண்ணீருவிசில் : ...............பெண் : இறவா காயுது என் வானம்விசில் : ....................பெண் : ஒரு கரையா அனைச்சிட வாசிறு நிலவா சேர்ந்திட வா