Music : ....MALE PARTRama rama adiye baamaNamakku raavanan ivan thaan maaRama rama venaam ma ivanDrama aadura kallan thaan maaMusic : ....MALE PARTKooti perukki thuni thuvachiTea -ah poduraan soru ponguraanUsura vanguraanPesi sirichi water -uh pudichiMaava aaturaan scene ah katturaanGanda yethuraan...MALE PARTDei dei house husband-uhBp yerudhadaa unna kanduDei dei house husband-uhUnna aakuren naan suspend-uhMALE PARTRama rama adiye baamaNamakku raavanan ivan thaan maaRama rama venaam ma ivanDrama aadura kallan thaan maaMusic : ...MALE PARTYoga aerobics solli koduthuIvan illuminatiya pola veetta piripaanPaaya paayasam-nnu senji koduthuIvan ladies-nga manasula meena pudippanMALE PARTAkka akka-nnu kooptu akkara kattuvaanSmiley sticjer-uh ottuvanVaayila sakkarai ootuvaanAunty aunty nu pesi nambura maadhiriPesi number-uh vanguvaanVetla member-uh aayiduvaanMALE PARTRama rama adiye baamaNamakku raavanan ivan thaan maaRama rama venaam ma ivanDrama aadura kallan thaan maaMALE PARTRama rama adiye baamaNamakku raavanan ivan thaan maaRama rama venaam ma ivanDrama aadura kallan thaan maaMALE PARTDei dei house husband-uhBp yerudhadaa unna kanduUnna aakuren naan suspend-uhMusic : ...
இசை : .........................................ஆண் : ராமா ராமா அடியே பாமாநமக்கு ராவணன் இவன் தான் மாராமா ராமா வேணாம் மா இவன்டிராமா ஆடுற கள்ளன் தான் மாஇசை : .....................................ஆண் : கூட்டி பெருக்கி துணி துவச்சிடீய போடுறான் சோற பொங்குறான்உசுர வாங்குறான்பேசி சிரிச்சி வாட்டர்ரு புடிச்சிமாவ ஆட்டுறான் சீன்ன காட்டுறான்காண்டு ஏத்துறான்......ஆண் : டேய் டேய் ஹவுஸ் ஹஸ்பண்ட்டுபிபி ஏறுதடா உன்ன கண்டுடேய் டேய் ஹவுஸ் ஹஸ்பண்ட்டுஉன்ன ஆக்குறேன் நான் சஸ்பெண்ட்டுஆண் : ராமா ராமா அடியே பாமாநமக்கு ராவணன் இவன் தான் மாராமா ராமா வேணாம் மா இவன்டிராமா ஆடுற கள்ளன் தான் மாஇசை : .........................................ஆண் : யோகா ஏரோபிக்ஸ் சொல்லி கொடுத்துஇவன் இல்லுமினாட்டிய போல வீட்ட பிரிப்பான்பாயா பாயசம்-ன்னு செஞ்சி கொடுத்துஇவன் லேடிஸ்ங்க மனசுல மீன புடிப்பான்ஆண் : அக்கா அக்கா-ன்னு கூப்ட்டு அக்கறை காட்டுவான்ஸ்மைலி ஸ்டிக்கர்ர ஒட்டுவான்வாயில சக்கரை ஊட்டுவான்ஆன்ட்டி ஆன்ட்டி னு பேசி நம்புற மாதிரிபேசி நம்பரு வாங்குவான்வீட்டுல மெம்பர்ரு ஆயிடுவான்ஆண் : ராமா ராமா அடியே பாமாநமக்கு ராவணன் இவன் தான் மாராமா ராமா வேணாம் மா இவன்டிராமா ஆடுற கள்ளன் தான் மாஆண் : ராமா ராமா அடியே பாமாநமக்கு ராவணன் இவன் தான் மாராமா ராமா வேணாம் மா இவன்டிராமா ஆடுற கள்ளன் தான் மாஆண் : டேய் டேய் ஹவுஸ் ஹஸ்பண்ட்டுபிபி ஏறுதடா உன்ன கண்டுஉன்ன ஆக்குறேன் நான் சஸ்பெண்ட்டுஇசை : ...