FEMALE PARTEnna da paarva engegeyo pogudhuMALE PARTAaamaa adhukennadiFEMALE PARTPattaka panju patthikathaan pogudhuMALE PARTAaa naa paathu pomdiMALE PARTAakkivacha peraazhagaBhakkivacha paavamadiKenja vaikkaadha en thaenuFEMALE PARTNalla pulla naanum illaThottuputta thookkam illaKitta varaadha adhu veenuMALE PARTNee thaa kanni vediFemale : Podaaa thanni kudiMALE PARTSambavakaariEn sambavakaari nee dhaan diSambavam seiyumEn sandhanakatta nee dhaan diMALE PARTSambavakaariEn sambavakaari nee dhaan diSambavam seiyumEn sandhanakatta nee dhaan diMusic : .....MALE PARTThallumullu sandaiyila kettikkaari neeOru mutham vachaa adanguriye enna aalu neeMALE PARTOo thallumullu sandaiyila kettikkaari neeOru mutham vachaa adanguriye enna aalu neeFEMALE PARTOtha mutham vachipputtu romba pesuraaNaan kothu kotha thiruppi thandhaa suthu poduvaaMALE PARTEdutha jenmam ellam enna alli thaarenFEMALE PARTAdutha jenmathilum pondattiyaa vaarenMALE PARTNee dhaan gethu pullaFEMALE PARTNaan un kattu kullaMALE PARTSambavakaariEn sambavakaari nee dhaan diSambavam seiyumEn sandhanakatta nee dhaanMALE PARTSambavakaariEn sambavakaari nee dhaan diSambavam seiyyumEn sandhanakatta nee dhaan diFEMALE PARTEnna da paarva engegeyo pogudhuMALE PARTAaamaa adhukennadiFEMALE PARTPattaka panju patthikathaan pogudhuMALE PARTAaa naa paathu pomdiMALE PARTAakkivacha peraazhagaBhakkivacha paavamadiKenja vaikkaadha en thaenuFEMALE PARTNalla pulla naanum illaThottuputta thookkam illaKitta varaadha adhu veenuMALE PARTNee thaa kanni vediFemale : Podaaa thanni kudiMALE PARTSambavakaariEn sambavakaari nee dhaan diSambavam seiyumEn sandhanakatta nee dhaan diFEMALE PARTSambavakaari sambavakaariSambavakaari naan dhaan daSambavam seiyum sambavam seiyumSandhanakatta naan dhaan da
பெண் : என்னடா பார்வை எங்கெங்கேயோ போகுதுஆண் : ஆமா அதுக்கென்னடிபெண் : பட்டாக்கா பஞ்சு பத்திக்கித்தான் போகுதுஆண் : ஆனா பாத்து போம்டிஆண் : ஆக்கிவச்ச பேரழகாபாக்கிவச்சா பாவமடிகெஞ்ச வைக்காத என் தேனுபெண் : நல்ல புள்ள நானும் இல்லதொட்டுபுட்டா தூக்கம் இல்லகிட்ட வராத அது வீணுஆண் : நீ தா கன்னிவெடிபெண் : போடா தண்ணி குடிஆண் : சம்பவக்காரிஎன் சம்பவக்காரி நீ தான் டிசம்பவம் செய்யும்என் சந்தனக்கட்ட நீ தான் டிஆண் : சம்பவக்காரிஎன் சம்பவக்காரி நீ தான் டிசம்பவம் செய்யும்என் சந்தனக்கட்ட நீ தான் டிஇசை : ..............ஆண் : தள்ளுமுள்ளு சண்டையில கெட்டிக்காரி நீஒரு முத்தம் வச்சா அடங்குறியே என்ன ஆளு நீஆண் : ஓ தள்ளுமுள்ளு சண்டையில கெட்டிக்காரி நீஒரு முத்தம் வச்சா அடங்குறியே என்ன ஆளு நீபெண் : ஒத்த முத்தம் வச்சிப்புட்டு ரொம்ப பேசுறநான் கொத்து கொத்தா திருப்பி தந்தா சுத்து போடுவாஆண் : எடுத்த ஜென்மம் எல்லாம் என்ன அள்ளி தாரேன்பெண் : அடுத்த ஜென்மத்திலும் பொண்டாட்டியா வாரான்ஆண் : நீ தான் கெத்து புள்ளபெண் : நான் தான் உன் கட்டுக்குள்ளஆண் : சம்பவக்காரிஎன் சம்பவக்காரி நீ தான் டிசம்பவம் செய்யும்என் சந்தனக்கட்ட நீ தான் டிஆண் : சம்பவக்காரிஎன் சம்பவக்காரி நீ தான் டிசம்பவம் செய்யும்என் சந்தனக்கட்ட நீ தான் டிபெண் : என்னடா பார்வை எங்கெங்கேயோ போகுதுஆண் : ஆமா அதுக்கென்னடிபெண் : பட்டாக்கா பஞ்சு பத்திக்கித்தான் போகுதுஆண் : ஆனா பாத்து போம்டிஆண் : ஆக்கிவச்ச பேரழகாபாக்கிவச்சா பாவமடிகெஞ்ச வைக்காத என் தேனுபெண் : நல்ல புள்ள நானும் இல்லதொட்டுபுட்டா தூக்கம் இல்லகிட்ட வராத அது வீணுஆண் : நீ தா கன்னிவெடிபெண் : போடா தண்ணி குடிஆண் : சம்பவக்காரிஎன் சம்பவக்காரி நீ தான் டிசம்பவம் செய்யும்என் சந்தனக்கட்ட நீ தான் டிபெண் : சம்பவக்காரி சம்பவக்காரிசம்பவக்காரி நான் தான் டாசம்பவம் செய்யும் சம்பவம் செய்யும்சந்தன கட்ட நான் தான் டா