Music : ....MALE PARTLesa eduthukka raasaaLesa eduthukka raasaaEdhaiyum lesa eduthukka raasaaLesa eduthukka raasaaMusic : ....MALE PARTPogura pokkula odura vaazhkkaNikkava poguthuChorus : Lesa eduthukka raasaaMale : Thorathura prechanaDhenam dhenam irukkudhuVidavaa poguthuChorus : Lesa eduthukka raasaaMALE PARTAambala pombala velaiyaRenda pirichavan yaaru kannuPidichavan manasa purinjavan seivaanRaajavattum ninnuMALE PARTLesa eduthukka raasaaLesa eduthukka raasaaEdhaiyum lesa eduthukka raasaaLesa eduthukka raasaaMALE PARTLesa eduthukka raasaaLesa eduthukka raasaaEdhaiyum lesa eduthukka raasaaLesa eduthukka raasaaMusic : ....MALE PARTKaathukku illa vaeliKadamaikku yedhu cooliePunnagaiyodu paarthaaleAda ellaam inbam thaanKarumbha thedum erumbukku koodaKallum siragam thaanKaalthukkae ingae oivu illa thoongaThaangura purushana thaangaOore kondaaduvangaMALE PARTLesa eduthukka raasaaLesa eduthukka raasaaEdhaiyum lesa eduthukka raasaaLesa eduthukka raasaaMusic : ....MALE PARTAkkuku moonu pulliHey vaazhkaikku edhu vazhiAlaigala edhirthu neechala pottaKaeli kindal thaanValainju koduthu pogura kanavanVeetula singam thaanHey kaalthukkae ingae oivu illa thoongaThaangura purushana thaangaOore kondaaduvangaMALE PARTPogura pokkula odura vaazhkkaNikkava poguthuThorathura prechanaDhenam dhenam irukkudhuVidavaa poguthuMALE PARTAambala pombala velaiyaRenda pirichavan yaaru kannuPidichavan manasa purinjavan seivaanRaajavattum ninnuMALE PARTLesa eduthukka raasaaLesa eduthukka raasaaEdhaiyum lesa eduthukka raasaaLesa eduthukka raasaaMusic : .....MALE PARTLesa eduthukka raasaaLesa eduthukka raasaa
இசை : .......................ஆண் : லேசா எடுத்துக்க ராசாலேசா எடுத்துக்க ராசாஎதையும் லேசா எடுத்துக்க ராசாலேசா எடுத்துக்க ராசாஇசை : ..............................ஆண் : போகுற போக்குல ஓடுற வாழ்க்கநிக்கவா போகுதுகுழு : லேசா எடுத்துக்க ராசாஆண் : தொரத்துற பிரச்சனைதெனம் தெனம் இருக்குதுவிடவா போகுதுகுழு : லேசா எடுத்துக்க ராசாஆண் : ஆம்பள பொம்பள வேலையாரெண்டா பிரிச்சவன் யாரு கண்ணுபிடிச்சவன் மனச புரிஞ்சவன் செய்வான்ராஜாவாட்டும் நின்னுஆண் : லேசா எடுத்துக்க ராசாலேசா எடுத்துக்க ராசாஎதையும் லேசா எடுத்துக்க ராசாலேசா எடுத்துக்க ராசாஆண் : லேசா எடுத்துக்க ராசாலேசா எடுத்துக்க ராசாஎதையும் லேசா எடுத்துக்க ராசாலேசா எடுத்துக்க ராசாஇசை : ............................ஆண் : காத்துக்கு இல்ல வேலிஏ.....கடமைக்கு ஏது கூலிபுன்னகையோட பார்த்தாலேஅட எல்லாம் இன்பம் தான்கரும்ப தேடும் எறும்புக்கு கூடகல்லும் சிகரம் தான்காலத்துக்கே இங்கே ஓய்வு இல்ல தூங்கதாங்குற புருஷன தாங்கஊரே கொண்டாடுவாங்கஆண் : லேசா எடுத்துக்க ராசாலேசா எடுத்துக்க ராசாஎதையும் லேசா எடுத்துக்க ராசாலேசா எடுத்துக்க ராசாஇசை : ....................................ஆண் : அக்குக்கு மூணு புள்ளிஏய் வாழ்கைக்கு ஏது பள்ளிஅலைகள எதிர்த்து நீச்சல போட்டாகேலி கிண்டல் தான்வளைஞ்சு கொடுத்து போகுற கணவன்வீட்டுல சிங்கம் தான்ஹேய் காலத்துக்கே இங்க ஒய்வு இல்ல தூங்கதாங்குற புருஷன தாங்கஊரே கொண்டாடுவாங்கஆண் : போகுற போக்குல ஓடுற வாழ்க்கநிக்கவா போகுதுதொரத்துற பிரச்சனைதெனம் தெனம் இருக்குதுவிடவா போகுதுஆண் : ஆம்பள பொம்பள வேலையாரெண்டா பிரிச்சவன் யாரு கண்ணுபிடிச்சவன் மனச புரிஞ்சவன் செய்வான்ராஜாவாட்டும் நின்னுஆண் : லேசா எடுத்துக்க ராசாலேசா எடுத்துக்க ராசாஎதையும் லேசா எடுத்துக்க ராசாலேசா எடுத்துக்க ராசாஇசை : .............................ஆண் : லேசா எடுத்துக்க ராசாலேசா எடுத்துக்க ராசா