MALE PARTSirikkira seeni kattiChellam konji aadaIdikkira vaanam vandhuMathalam thedaMALE PARTKuthikkira kaalu rendumThathi thathi oodaAlaiyura kaathum ingaThemaanghu paadaMALE PARTVeetukulla chandhiranaPoothavale nee thaanVaal molacha vanavillaaVandhavalum nee thaanMALE PARTEnnoda kannadi bimbamInga munnalaKannoda maiyattam ottikidhaeEn melaeMALE PARTEnna petha magalaeMagaraasiThulli thulli kudhippomKadha pesiMALE PARTEnna petha magalaeMagaraasiThulli thulli kudhippomKadha pesiMusic : ....Humming : Heyy iiiii eeeMALE PARTKutty pasi vandhaEnna pichi eduppaaMallu katti ninnaalaeEtti odhapaaMALE PARTOththa nodi podhumIdhu ellaam marappaaPethavala polaEn pakkam iruppaaMALE PARTEn madiyae oru panju methai yaakkiNaal mulukka thala vechi kedappaKaal virala ada thottu netti parichuNaan asara ava thatti koduppaaMALE PARTEnnoda kannadi bimbamInga munnalaKannoda maiyattam ottikidhaeEn melaeMALE PARTEnna petha magalaeMagaraasiThulli thulli kudhippomKadha pesiMALE PARTEnna petha magalaeMagaraasiThulli thulli kudhippomKadha pesiMusic : ....MALE PARTSirikkira seeni kattiChellam konji aadaIdikkira vaanam vandhuMathalam thedaMALE PARTKuthikkira kaalu rendumThathi thathi oodaAlaiyura kaathum ingaThemaanghu paadaMALE PARTVeetukulla chandhiranaPoothavale nee thaanVaal molacha vanavillaaVandhavalum nee thaanMALE PARTEnnoda kannadi bimbamInga munnalaKannoda maiyattam ottikidhaeEn melaeMusic : ....
ஆண் : சிரிக்கிற சீனி கட்டிசெல்லம் கொஞ்சி ஆடஇடிக்கிற வானம் வந்துமத்தளம் தேடஆண் : குதிக்கிற காலு ரெண்டும்தத்தி தத்தி ஓடஅலையிற காத்தும் இங்கதெம்மாங்கு பாடஆண் : வீட்டுக்குள்ள சந்திரனாபூத்தவளே நீ தான்வால் முளைச்ச வானவில்லாவந்தவளும் நீ தான்ஆண் : என்னோட கண்ணாடி பிம்பம்இங்க முன்னாலகண்ணோட மையாட்டம் ஒட்டிக்கிதேஎன் மேலஆண் : என்ன பெத்த மகளே மகராசிதுள்ளி துள்ளி குதிப்போம் கதை பேசிஎன்ன பெத்த மகளே மகராசிதுள்ளி துள்ளி குதிப்போம் கதை பேசிஇசை : ....................முனங்கல் : ...................ஆண் : குட்டி பசி வந்தாஎன்ன பிச்சு எடுப்பாமல்லு கட்டி நின்னாலேஎட்டி உதைப்பாஆண் : ஒத்த நொடி போதும்இதை எல்லாம் மறப்பாபெத்தவள போலஎன் பக்கம் இருப்பாஆண் : என் மடிய ஒரு பஞ்சு மெத்தை ஆக்கிநாள் முழுக்கா தலை வெச்சு கெடப்பாகால் விரல அட தொட்டு நெட்டி பறிச்சுநான் அசர அவ தட்டி கொடுப்பாஆண் : என்னோட கண்ணாடி பிம்பம்இங்க முன்னாலகண்ணோட மையாட்டம் ஒட்டிக்கிதேஎன் மேலஆண் : என்ன பெத்த மகளே மகராசிதுள்ளி துள்ளி குதிப்போம் கதை பேசிஎன்ன பெத்த மகளே மகராசிதுள்ளி துள்ளி குதிப்போம் கதை பேசிஇசை : ....................ஆண் : சிரிக்கிற சீனி கட்டிசெல்லம் கொஞ்சி ஆடஇடிக்கிற வானம் வந்துமத்தளம் தேடஆண் : குதிக்கிற காலு ரெண்டும்தத்தி தத்தி ஓடஅலையிற காத்தும் இங்கதெம்மாங்கு பாடஆண் : வீட்டுக்குள்ள சந்திரனாபூத்தவளே நீ தான்வால் முளைச்ச வானவில்லாவந்தவளும் நீ தான்ஆண் : என்னோட கண்ணாடி பிம்பம்இங்க முன்னாலகண்ணோட மையாட்டம் ஒட்டிக்கிதேஎன் மேலஇசை : .......................