Music : ....FEMALE PARTUnnaale vaazhgirenThannaale aadinenUn kannaale saagirenUyire uyireFEMALE PARTVaanam thoorum poo mazhaiAdhil aadava en thaeniraiPaavai paarkkum paarvaiyilIrandhen pirandhenFEMALE PARTRathinamo muthinamoUn kanne mundhi varumMandhiramo sangeethamoUn solle paadi varumFEMALE PARTNee chandhirano sooriyanoEn nenjam thindaadumAndha aadhiyanin kattalaiyumUn icchai vendraadumMusic : ...FEMALE PARTNaaldhorum en kaadhoramUn kural ketkanum isai paadanumIdhazhodu naam idhazh erkkanumIravodu naam iravaaganumBoth : En mogamellaam kotti theeraUn natcha paarvai enna kollaThindaaduren kondaadurenUnnaala thaanFEMALE PARTRathinamo muthinamoUn kooda naanum vaarenMandhiramae sangeethamaeUn solle paadi varenFEMALE PARTNee chandhirano sooriyanoEn nenjam thindaadumAndha aadhiyanin kattalaiyumUn icchai vendraadumFEMALE PARTEnnaalume ennodathaanIniyellaam needhaaneUnkoodave naanum vaazhaOru jenmam podhaadheFEMALE PARTRathinamo muthinamoUn kanne mundhi varumMandhiramo sangeethamoUn solle paadi varumFEMALE PARTNee chandhirano sooriyanoEn nenjam thindaadumAndha aadhiyanin kattalaiyumUn icchai vendraadum
இசை : ...................................பெண் : உன்னாலே வாழ்கிறேன்தன்னாலே ஆடினேன்உன் கண்ணாலே சாகிறேன்உயிரே உயிரேபெண் : வானம் தூரும் பூ மழைஅதில் ஆடவா என் தேநீரைபாவை பார்க்கும் பார்வையில்இறந்தேன் பிறந்தேன்பெண் : ரத்தினமோ முத்தினமோஉன் கண்ணே முந்தி வரும்மந்திரமோ சங்கீதமோஉன் சொல்லே பாடி வரும்பெண் : நீ சந்திரனோ சூரியனோஎன் நெஞ்சம் திண்டாடும்அந்த ஆதியனின் கட்டளையும்உன் இச்சை வென்றாடும்இசை : ..............................பெண் : நாள்தோறும் என் காதோரம்உன் குரல் கேட்கணும் இசை பாடனும்இதழோடு நாம் இதழ் ஏற்கணும்இரவோடு நாம் இரவாகனும்இருவர் : என் மொகமெல்லாம் கொட்டி தீரவும்உன் நச்ச பார்வை என்ன கொல்லதிண்டாடுறேன் கொண்டாடுறேன்உன்னால தான்பெண் : ரத்தினமே முத்தினமேஉன் கூட நானும் வாரேன்மந்திரமே சங்கீதமேஉன் சொல்லே பாடி வரேன்பெண் : நீ சந்திரனோ சூரியனோஎன் நெஞ்சம் திண்டாடும்அந்த ஆதியனின் கட்டளையும்உன் இச்சை வென்றாடும்பெண் : எந்நாளுமே என்னுடனேஇனியெல்லாம் நீதானேஉன்கூடவே நானும் வாழஒரு ஜென்மம் போதாதேபெண் : ரத்தினமோ முத்தினமோஉன் கண்ணே முந்தி வரும்மந்திரமோ சங்கீதமோஉன் சொல்லே பாடி வரும்பெண் : நீ சந்திரனோ சூரியனோஎன் நெஞ்சம் திண்டாடும்அந்த ஆதியனின் கட்டளையும்உன் இச்சை வென்றாடும்