FEMALE PARTVanam yavumMegham kadhal thoovumKatril koodaKadhal vasam veesumFEMALE PARTKannil kanavaga neeKalayathadiMaraiyamalae nee nirpayaKalayathadi maraiyamalae aa...FEMALE PARTUn ull vazhi solladiVidai solladiNerungamalae nee selvayaVidai solladi nerungamalae aaFEMALE PARTIdhazgal poi sollumeEndral kooda nee solvayeImaigal mei sollumeUn parvai pothumeNenjam thadumarutheNee than thevai en mayil irageKonjam thadam marutheNee en paadhaiyeFEMALE PARTYen kolgiraai ennai kannaleNee nirkkiraai ulle kal poleYen kolgiraai ennai kannaleNee nirkkiraai ulle kal poleFEMALE PARTKadal thedum nadhiyaai unai thediiNadhi vendra podhum nan yean ingePani thulli naanum kilaiyaai neeyumKarai kaatru pole kadhal veesum...FEMALE PARTYen kolgiraai ennai kannaleNee nirkkiraai ulle kal poleYen kolgiraai ennai kannaleNee nirkkiraai ulle kal poleFEMALE PARTKadal thedum nadhiyaai unai thediiNadhi vendra podhum nan yean inge
பெண் : வானம் யாவும்மேகம் காதல் தூவும்காற்றில் கூடகாதல் வசம் வீசும்கண்ணில் கனவாக நீகலையாதடிமறையாமலே நீ நிர்ப்பாயாகலையாதடி மறையாமலே ஆபெண் : உன் உல் வழி சொல்லடிவிடை சொல்லடிநெருங்காமலே நீ செல்வாயாவிடை சொல்லடி நெருங்காமலேஆபெண் : இதழ்கள் பொய் சொல்லுமேஎன்றால் கூட நீ சொல்வாயேஇமைகள் மெய் சொல்லுமேஉன் பார்வை போதுமேநெஞ்சம் தடுமாறுதேநீ தான் தேவை என் மயில் இறகேகொஞ்சம் தடம் மறுத்தேநீ என் பாதையே...பெண் : ஏன் கொள்கிறாய் என்னை கண்ணாலேநீ நிற்கிறாய் உள்ளே கல் போலேஏன் கொள்கிறாய் என்னை கண்ணாலேநீ நிற்கிறாய் உள்ளே கல் போலேபெண் : கடல் தேடும் நதியாய் உன்னை தேடிநதி வென்ற போதும் நான் ஏன் இங்கேபனி துள்ளி நானும் கிளையாய் நீயும்கரை காற்று போல காதல் வீசும்பெண் : ஏன் கொள்கிறாய் என்னை கண்ணாலேநீ நிற்கிறாய் உள்ளே கல் போலேஏன் கொள்கிறாய் என்னை கண்ணாலேநீ நிற்கிறாய் உள்ளே கல் போலேபெண் : கடல் தேடும் நதியாய் உன்னை தேடிநதி வென்ற போதும் நான் ஏன் இங்கே