FEMALE PARTSirikkuren parakkurenKirukkula kezhakkulaUrakkamtha tholaikkurenUnakkedhu irukkaUsurula medhakkurenNeruppula nadakkurenIdhayatha izhukkuraEriyura neruppaFEMALE PARTNenjula eppodhumVibe-u thaan aayacheRope thaan illamaNee izhukkura ennaiVizhiyilaFEMALE PARTMara mara mara mara marankothiyaeMana mana manasula nerungitiyaeMara mara mara mara marankothiyaeMudhal mudhal paarthathum mayakkittiyaeFEMALE PARTMana mana...Manasula nerungitiyaeMara mara marankothiyaePaarthathum mayakkittiyaeFEMALE PARTYaarum ennai paarthaKandukkavae maatenUnnai mattum kandenae daSolli kuduthaalumVetkam pada maatenTholaikkurenae ennaiFEMALE PARTPaththu manikullaeEndhirukka maatenIppo enakku thookkam illaEnnodaiya idathaVittu thara maatenUnkitta vizhunthenFEMALE PARTOh single-ah irundhaManasa neeSikka vechi poraOh pakkama irundhumEnnai thaan neeKandukkama poraFEMALE PART...FEMALE PARTOh marankothi manasula nerungitiyaeOru murai paarthathum mayakkittiyaeMarankothiyae nerungitiyaeOru murai paarthathum mayakkittiyaeFEMALE PARTMara mara mara mara marankothiyaeMana mana manasula nerungitiyaeMara mara mara mara marankothiyaeMudhal mudhal paarthathum mayakkittiyaeFEMALE PARTMara mara.. marankothiyaePaarthathum mayakkittiyae....
பெண் : சிரிக்கிறேன் பறக்குறேன்கிறுக்குல கிழக்குலஉறக்கம்தா தொலைக்கிறேன்உனக்கேது இருக்காஉசுருள மெதக்குறேன்நெருப்புல நடக்குறேன்இதயத்த இழுக்கிறஎரியுற நெருப்பாபெண் : நெஞ்சுல எப்போதும்வைப் தான் ஆயாச்சேரோப் தான் இல்லாமநீ இழுக்கிற என்னை விழியிலபெண் : மர மர மர மர மரங் கொத்தியேமன மன மனசுல நெருங்கிட்டியேமர மர மர மர மரங் கொத்தியேமுதல் முதல் பார்த்ததும் மயக்கிட்டியேபெண் : மன மனமனசுல நெருங்கிட்டியேமர மர மரங் கொத்தியேபார்த்ததும் மயக்கிட்டியேபெண் : யாரும் என்னை பார்த்தாகண்டுக்கவே மாட்டேன்உன்னை மட்டும் கண்டேனே டாசொல்லி கொடுத்தாலும்வெட்கம் பட மாட்டேன்பெண் : பத்து மணிக்குள்ளேஎந்திரிக்க மாட்டேன்இப்போ எனக்கு தூக்கம் இல்லஎன்னோடைய இடத்தவிட்டு தர மாட்டேன்உன்கிட்ட விழுந்தேன்பெண் : ஓ சிங்கள் ஆ இருந்தாமனச நீசிக்க வெச்சி போறஓகே பக்கமா இருந்தும்என்னை தான் நீகண்டுக்காம போறபெண் : ...............பெண் : ஓ மரங் கொத்தியேமனசுல நெருங்கிட்டியேஒரு முறை பார்த்ததும் மயக்கிட்டியேமரங் கொத்தியே நெருங்கிட்டியேஒரு முறை பார்த்ததும் மயக்கிட்டியேபெண் : மர மர மர மர மரங் கொத்தியேமன மன மனசுல நெருங்கிட்டியேமர மர மர மர மரங் கொத்தியேமுதல் முதல் பார்த்ததும் மயக்கிட்டியேபெண் : மர மர மரங் கொத்தியேபார்த்ததும் மயக்கிட்டியே