Humming : ....Carnatic : ...FEMALE PARTNaan thedi vandhen unnaiNee kandu kondaai ennaiKaadhal endru oonjal ondru aadiyatheAdhu kaatril parandhu thaanaai midhandhu theliyudheFEMALE PARTKangal ennai paarkum velaiUn mugamo enadhu naalin kaalaiParavaiyaaga naan thedi unnaiParandhu sella vaa naadi ennaiFEMALE PARTThanimai inimaiyil pozhuthai kalithidaVaa anbeUlagam marandhida urimai koduthidaVaa anbe
பாடல் ஆசிரியர்கள் : அக்ஷரா கவி ராம், அர்ரா அரியா காயல் மற்றும் ஸிரி சான்டர்முனங்கல் : ................கர்நாட்டிக் : ...................பெண் : நான் தேடி வந்தேன் உன்னைநீ கண்டு கொண்டாய் என்னைகாதல் என்று ஊஞ்சல் ஒன்று ஆடியதேஅது காற்றில் பறந்து தானாய் மிதந்து தெளியுதேபெண் : கண்கள் என்னை பார்க்கும் வேளைஉன் முகமோ எனது நாளின் காலைபறவையாக நான் தேடி உன்னைபறந்து செல்ல வா நாடி என்னைபெண் : தனிமை இனிமையில் பொழுதை கழித்திடவா அன்பேஉலகம் மறந்திட உரிமை கொடுத்திடவா அன்பே