FEMALE PARTEnnaacho aachoVeen aachoo paechooSollamal nenjilBaaram saerndhaachoo..hoSonnaalum kaadhalKaelaamal pochoo..hooFEMALE PARTUnna thaedi thaedi vandhenAda enna tholachen naan dhaaneOru poova kaettu vanga yengiYaemaandhu vaadi poneneFEMALE PARTOdala odala naanaThedala thedala veenaAasaiyae kedaikkala aanaWuu wuu wuuuOdala odala naanaThedala thedala veenaAasaiyae kedaikkala aanaFEMALE PART....Vandha varthai nenjil illaiEnai verutha..Idhayam thedi naanum poga villaiEdhir dhisaiyilIdaiyil vandhu neeyum indru illaiVizhigalilaeKadanthu pona neram thanga villaiFEMALE PARTHaaa....adiyo adiyo adi adangidavillaiTholvi ingu enakku illaiyaeThedi thedi tholaindhida villaiManamumae unai ninaithida villaiFEMALE PARTUnna thaandi thaandi vandhenOru naalil kedachen naan dhaaneYedhum ketkka mitcham illaThirumbaama polam needhaaneFEMALE PARTOdala odala naanaThedala thedala veenaAasaiyae kedaikkala aanaWuu wuu wuuuOdala odala naanaThedala thedala veenaAasaiyae kedaikkala aana
பெண் : என்னாச்சோ ஆச்சோவீண் ஆச்சோ பேச்சோசொல்லாமல் நெஞ்சில்பாரம் சேர்ந்தாச்சோ....ஹோசொன்னாலும் காதல்கேளாமல் போச்சோ....ஹோபெண் : உன்ன தேடி தேடி வந்தேன்அட என்ன தொலைச்சேன் நான் தானேஒரு பூவ கேட்டு வாங்க ஏங்கிஏமாந்து வாடி போனேனேபெண் : ஓடல ஓடல நானாதேடல தேடல வீணாஆசையே கெடைக்கல ஆனாவூ வூ வூஓடல ஓடல நானாதேடல தேடல வீணாஆசையே கெடைக்கல ஆனாபெண் : விழியில்வந்த வார்த்தை நெஞ்சில் இல்லைஎனை வெறுக்க..இதயம் தேடி நானும் போகவில்லைஎதிர் திசையில்இடையில் வந்து நீயும் இன்று இல்லைவிழிகளிலேகடந்து போன நேரம் தங்கவில்லைபெண் : ஹா...அடியோ அடியோ அடிஅடங்கிடவில்லைதோல்வி இங்கு எனக்கு இல்லையேதேடி தேடி தொலைந்திட வில்லைமனமுமே உனை நினைத்திடவில்லைபெண் : உன்ன தாண்டி தாண்டி வந்தேன்ஒரு நாளில் கெடச்சேன் நான் தானேஏதும் கேட்க மிச்சம் இல்லதிரும்பாம போலாம் நீதானேபெண் : ஓடல ஓடல நானாதேடல தேடல வீணாஆசையே கெடைக்கல ஆனாவூ வூ வூஓடல ஓடல நானாதேடல தேடல வீணாஆசையே கெடைக்கல ஆனாபெண் : என்னாச்சோஎன்னாச்சோ.....