Music : …………………MALE PARTYaar idho yaar idho yaar idhoPaarthadhum verkkudhe yaar idhoMaarudho maarudhoo maarudhoEn mooku melaNooru pookkla pookkudhooMALE PARTKutty megam onnu moochilUlla poondhu etti paakkudhooMusic : ……………………..MALE PARTKannu dhaan yedyedhoBashaiya pesudhooNenju konjam yengudhoPudicha pattonnu kaadhoramaaUnai paarthale yen odhudhooNadakkum podhum naan parakkurenIdhu enna kanakkooPaadhi baakki vecha pattidhooPaaadha mela pootha poovidhooPootu pottu vechu oramaPaada naan marandha raagamooMusic : ……………….MALE PARTEn mooku melaNooru pookkla pookkudhooEn mooku melaNooru pookkla pookkudhooKaathu kooda ippo kaadhil vandhuKichu kichu moottudhooMALE PARTYaar idho yaar idho yaar idhoPaarthadhum verkkudhe yaar idhoMaarudho maarudhoo maarudhoEn mooku melaNooru pookkal pookkudhooHumming : …………………..Music : ……………………..MALE PARTNadakkum podhum naan parakkurenIdhu enna kanakkooYaar idho yaar idho yaar idhoPaarthadhum verkkudhe yaar idhoMaarudho maarudhoo maarudhoEn mooku melaNooru pookkal pookkudhoo
இசை : ……………………ஆண் : யார் இதோ யார் இதோ யார் இதோபார்த்ததும் வேர்க்குதே யார் இஇதோமாறுதோ மாறுதோ மாறுதோஎன் மூக்கு மேலநூறு பூக்கள் பூக்குதோஆண் : குட்டி மேகம் ஒன்னு மூச்சில்உள்ள பூந்து எட்டி பாக்குதோஇசை : ....................................ஆண் : கண்ணு தான் ஏதேதோபாஷையா பேசுதோநெஞ்சு கொஞ்சம் ஏங்குதோபுடிச்சா பட்டோன்னு காதோரமாஉனை பார்த்தாலே ஏன் ஓதுதோநடக்கும் போது நான் பறக்குறேன்இது என்ன கணக்கோபாதி பாக்கி வெச்ச பாட்டிதோபாத மேல பூத்த பூவிதோபூட்டு பொட்டு வெச்சு ஓரமாபாட நான் மறந்த ராகமோஇசை : ....................................ஆண் : என் மூக்கு மேலநூறு பூக்கள் பூக்குதோஎன் மூக்கு மேலநூறு பூக்கள் பூக்குதோகாத்து கூட இப்போ காதில் வந்துகிச்சு கிச்சு மூட்டுதோஆண் : யார் இதோ யார் இதோ யார் இதோபார்த்ததும் வேர்க்குதே யார் இஇதோமாறுதோ மாறுதோ மாறுதோஎன் மூக்கு மேலநூறு பூக்கள் பூக்குதோஹம்மிங் : ...............................இசை : ...................................ஆண் : நடக்கும் போது நான் பறக்கிறேன்இது என்ன கணக்கோயார் இதோ யார் இதோ யார் இதோபார்த்ததும் வேர்க்குதே யார் இஇதோமாறுதோ மாறுதோ மாறுதோஎன் மூக்கு மேலநூறு பூக்கள் பூக்குதோ