Music : …………………MALE PARTKadhaigale irudhi varigalEludhi eludhi…viraiyaveMozhigalee kai padharaadhu sidharaadhuAzhagaana mudivai nerungaveMusic : …………………………..MALE PARTEn vidai edhuvo edhuvoEnave thedi alaindheneUnadhu vizhiyil adhai arindheneNee yen veraagiPinne theeyaagiKangal aaraagi ponenMALE PARTOh indrajaalamNee thandha kaalamOh maaya pooveVaa indrennodeMusic : .……………………MALE PARTUnadhu enavenVidhiyum amaiyaKadhaigale irudhi varigalEludhi eludhi…viraiyaveMozhigalee kai padharaadhu sidharaadhuAzhagaana mudivai nerungaveMALE PARTIru megam karam seraMazhaiyum poligaveIru megam karam seraMazhaiyum poligaveMusic : …………………MALE PARTUnadhu enavenVidhiyum amaiyaKadhaigale irudhi varigalEludhi eludhi…viraiyaveMozhigalee kai padharaadhu sidharaadhuAzhagaana mudivai nerungaveMALE PARTIru megam karam seraMazhaiyum poligaveFemale : Iru megam karam seraMazhaiyum poligaveMALE PARTIru megam karam seraMazhaiyum poligaveFemale : Iru megam karam seraMazhaiyum poligave
இசை : ..............................ஆண் : கதைகளே இறுதி வரிகள்எழுதி எழுதி...விரையவேமொழிகளே கை பதறாது சிதறாதுஅழகான முடிவை நெருங்கவேஇசை : ..................................ஆண் : என் விடை எதுவோ எதுவோஎனவே தேடி அலைந்தேனேஉனது விழியில் அதை அறிந்தேனேநீ என் வேராகிபின்னே தீயாகிகண்கள் ஆறாகி போனேன்ஆண் : ஓ இந்திரஜாலம்நீ தந்த காலம்ஓ மாய பூவேவா இன்றென்னோடுஇசை : .................................ஆண் : உனது எனவன்விதியும் அமையகதைகளே இறுதி வரிகள்எழுதி எழுதி........விரையவேமொழிகளே கை பதறாது சிதறாதுஅழகான முடிவாய் நெருங்கவேஆண் : இரு மேகம் கரம் சேரமழையும் பொலிகவேஇரு மேகம் கரம் சேரமழையும் பொலிகவேஇசை : ...............................ஆண் : உனது எனவன்விதியும் அமையகதைகளே இறுதி வரிகள்எழுதி எழுதி........விரையவேமொழிகளே கை பதறாது சிதறாதுஅழகான முடிவாய் நெருங்கவேஆண் : இரு மேகம் கரம் சேரமழையும் பொலிகவேபெண் : இரு மேகம் கரம் சேரமழையும் பொலிகவேஆண் : இரு மேகம் கரம் சேரமழையும் பொலிகவேபெண் : இரு மேகம் கரம் சேரமழையும் பொலிகவே