Music : ……………………..Dialogue : …………………..MALE PARTPakkathila yaarooPattunnu sattunnu edam pidithaaroYaarunnu thedi thaanYedhyedhoo oodichePollaadha thoughtellaam ullara yerichaeMALE PARTIlle illaKaathil illa kaana villa dhuIlle illaSaera villa sikka villa dhuMALE PARTIll ille illaNerunga illa nenaikka illa dhuPaarkka illa pazhaga illaPuriya villa dhuMALE PARTIlle illaKaathil illa kaana illa dhuIlle illaSaera villa sikka villa dhuMusic : …………………….Humming : Ille illa……MALE PARTNeramo nekkunnuNaendhu vitta lotteryPakkam pakkam seravaeLucku enakku aagumooMALE PARTNarukkunu nalla neramaeNamakkunnu sondhamaagaveThidukkunnu kaiyil serumaaMaruthaalum feeling aagumaaMALE PARTInipaana kaaramaaeNerupaana eeramaeKedaikatha kaalameEnakaaga maarumaeMALE PARTSummaa irukaadhuKannu adangaathuSonnalum ketkaadhuAaleelil aaleelillaMALE PARTIlle illaKaathil illa kaana villa dhuIlle illaSaera villa sikka villa dhuMALE PARTIll ille illaNerunga illa nenaikka illa dhuPaarkka illa pazhaga illaPuriya villa dhuHumming : Ille illa…..MALE PARTPakkathila yaarooPattunnu sattunnu edam pidithaaroYaarunnu thedi thaanYedhyedhoo oodichePollaadha thoughtellaam ullara yerichaeMALE PARTIlle illaKaathil illa kaana villa dhuIlle illaSaera villa sikka villa dhuMALE PARTIll ille illaNerunga illa nenaikka illa dhuPaarkka illa pazhaga illaPuriya villa dhuMusic : ………………………….
இசை : …………………….வசனம் : ……………………….ஆண் : பக்கத்தில யாரோபட்டுன்னு சட்டுன்னு எடம் பிடித்தாரோயாருன்னு தேடி தான்ஏதேதோ ஓடிச்சேபொல்லாத தாட்டெல்லாம உள்ளார ஏறிச்சேஆண் : இல்லே இல்லகாத்தில் இல்ல காண வில்ல துஇல்லே இல்லசேர வில்ல சிக்க வில்ல துஆண் : இல்லே இல்லநெருங்க இல்ல நெனைக்க வில்ல துபார்க்க இல்ல பழக இல்லபுரிய வில்ல துஆண் : இல்லே இல்லகாத்தில் இல்ல காண வில்ல துஇல்லே இல்லசேர வில்ல சிக்க வில்ல துஇசை : ..............................ஹம்மிங் : இல்லே இல்ல.....ஆண் : நேரமோ நேக்குன்னுநேந்து விட்ட லாட்டரிபக்கம் பக்கம் சேரவேலக்கு எனக்கு ஆகுமோஆண் : நறுக்குன்னு நல்ல நேரமேநமக்குன்னே சொந்தமாகவேதிடுக்குன்னு கையில் சேருமாமறுதாலும் பீலிங் ஆகுமாஆண் : இனிபான காரமேநெருப்பான ஈரமேகெடைக்காத காலமேஎனகாக மாறுமேஆண் : சும்மா இருக்காதுகண்ணு அடங்காதுசொன்னா கேட்காதுஆலிலில்லா ஆலிலில்லாஆண் : இல்லே இல்லகாத்தில் இல்ல காண வில்ல துஇல்லே இல்லசேர வில்ல சிக்க வில்ல துஆண் : இல்லே இல்லநெருங்க இல்ல நெனைக்க வில்ல துபார்க்க இல்ல பழக இல்லபுரிய வில்ல துமுனகல் : இல்லே இல்லஆண் : பக்கத்தில யாரோபட்டுன்னு சட்டுன்னு எடம் பிடித்தாரோயாருன்னு தேடித்தான்ஏதேதோ ஓடிச்சேபொல்லாத தாட்டெல்லாம உள்ளார ஏறிச்சேஆண் : இல்லே இல்லகாத்தில் இல்ல காண வில்ல துஇல்லே இல்லசேர வில்ல சிக்க வில்ல துஆண் : இல்லே இல்லநெருங்க இல்ல நெனைக்க வில்ல துபார்க்க இல்ல பழக இல்லபுரிய வில்ல துஇசை : .................................