Music : .………………..MALE PARTPattunnu ullaara pattasuVedichithooAayiram minnalgal ottukkaAdichithooMALE PARTSirichu sirichu manasuMedhakidhooThookkam kalanjumKanavu nadakkithoMALE PARTErumbhu inippa sumakkaKooli kekkumooThaena kudikka thaeniJolly aaguthavooMALE PARTMulla serthu maala korthuPotta poleMel ellaam engengooEkkuthappa kuthiruchaaMALE PARTMuttay vandi sattunnuKotti kavundhadhooPattaam boochi thalaiyilSuthi parakkudhooMALE PARTTheda theda tholaiyumAzhathilTitanic kaadhal kappalMutti modhi muzhugidhooMusic : ………………….MALE PARTVaasal paathudhaanVaazhka pogumaaJannal oorama jenmam theerumaaKottum mazhaiyilum uchi verkkudhaaHaiyoo eeswaraaa …aaaaHumming : ………………MALE PARTVidiya vidiya mulichumIravu neeludheNeram kaalam kanakkuMarandhu ponadhaaleMALE PARTAdhirsta regai enakkuLift pottu yeraHeart ellam thought ellaamUn pera solli vedikkutheMALE PARTThappaagumooThappaaga set aagumooHaa aaa aa aa aaaMALE PARTElavam panju nenju kaaraNeruppukku pora peyaraOru naal pathi karaiyum sure-ahYeda gudamaa aasa vechaaEmotion erikichaaVittu pona vazhiyum kanneMALE PARTNerungumaa nenachadhuNadakkumaada pudichadhuPalagina violina sruthiyil seraSari ga ma paaMALE PARTPattunnu ullaara pattasuVedichithooAayiram minnalgal ottukkaAdichithooMALE PARTSirichu sirichu manasuMedhakidhooThookkam kalanjumKanavu nadakkithoMALE PARTErumbhu inippa sumakkaKooli kekkumooThaena kudikka thaeniJolly aaguthavooMALE PARTMulla serthu maala korthuPotta poleMel ellaam engengooEkkuthappa kuthiruchaaMALE PARTMuttay vandi sattunnuKotti kavundhadhooPattaam boochi thalaiyilSuthi parakkudhooMALE PARTTheda theda tholaiyumAzhathilTitanic kaadhal kappalMutti modhi muzhugidhooMusic : ………………….
இசை : ...............................ஆண் : பட்டுன்னு உள்ளரா பட்டாசுவெடிச்சிதோஆயிரம் மின்னல்கள் ஒட்டுக்கஅடிச்சிதோஆண் : சிரிச்சு சிரிச்சு மனசுமெதகிதோதூக்கம் கலைஞ்சும்கனவு நடக்குதோஆண் : எறும்பு இனிப்ப சுமக்ககூலி கேக்குமோதேனா குடிக்க தேனீஜாலி ஆகுதாவோஆண் : முள்ளா சேர்த்து மாலை கோர்த்துபோட்ட போலேமேல் எல்லாம் எங்கெங்கோஎக்குதப்பா குத்திருச்சாஆண் : முட்டாய் வண்டி சட்டுன்னுகொட்டி கவுந்ததோபட்டாம் பூச்சி தலையில்சுத்தி பறக்குதோஆண் : தேட தேட தொலையும்ஆழத்தில்டைட்டானிக் காதல் கப்பல்முட்டி மோதி முழுகுதோஇசை : ...................................ஆண் : வாசல் பாத்துதான்வாழ்க போகுமாஜன்னல் ஓரமா ஜென்மம் தீருமாகொட்டும் மழையிலும் உச்சி வேர்க்குதாஹய்யோ ஈஸ்வரா......ஆஆஆமுனகல் : ................................ஆண் : விடிய விடிய முழிச்சும்இரவு நீளுதேநேரம் காலம் கணக்குமறந்து போனதாலேஆண் : அதிர்ஷ்ட ரேகை எனக்குலிப்ட் போட்டு ஏறஹார்ட் எல்லாம் தாட் எல்லாம்உன் பேர சொல்லி வெடிக்குதேஆண் : தப்பாகுமோதப்பாம செட் ஆகுமோஹா.....ஆஆ.....ஆ.....ஆஆஆஆஆண் : எலவம் பஞ்சு நெஞ்சு காராநெருப்புக்கு போற பெயரஒரு நாள் பாதி கரையும் சுயராஏடா கூடமா ஆசை வெச்சாஎமோசன் ஏறிகிச்சாவிட்டு போன வழியும் கண்ணேஆண் : நெருங்குமா நெனச்சதுநடக்குமாடா புடிச்சதுபழகினா வயலினா ஸ்ருதியில் சேரசரி க ம பாஆண் : பட்டுன்னு உள்ளாரா பட்டாசுவெடிச்சிதோஆயிரம் மின்னல்கள் ஒட்டுக்கஅடிச்சிதோஆண் : சிரிச்சு சிரிச்சு மனசுமெதகிதோதூக்கம் கலைஞ்சும்கனவு நடக்குதோஆண் : எறும்பு இனிப்ப சுமக்ககூலி கேக்குமோதேனா குடிக்க தேனீஜாலி ஆகுதாவோஆண் : முள்ளா சேர்த்து மாலை கோர்த்துபோட்ட போலேமேல் எல்லாம் எங்கெங்கோஎக்குதப்பா குத்திருச்சாஆண் : முட்டாய் வண்டி சட்டுன்னுகொட்டி கவுந்ததோபட்டாம் பூச்சி தலையில்சுத்தி பறக்குதோஆண் : தேட தேட தொலையும்ஆழத்தில்டைட்டானிக் காதல் கப்பல்முட்டி மோதி முழுகுதோஇசை : ................................