Music : …………………MALE PARTVannam poosiye sellum megameKannam theendiye pogum thendralePerila uravondru aaludheManamindru yaarum meetaadha veenaiyilIndru unraagam ketkkudheMALE PARTHey varna jaalamUnnodu naanumKaatrum pole neeyumBoomi engum vendumHey varna jaalamUnnodu naanumNaetrum naalai indrumNeeye thevai endrumFEMALE PARTEeram aagudho kangalNaetrin veedhiyil nindra paavaigalMale : Neelumaa neramumIlaiyel nirkkumaShanthamaai thannidamThedidum salaigalFEMALE PARTMoochu pola neeUllil eeravaeBoth : Kaiviralgal thottu pesumNeram kaalam mayameFEMALE PARTVannam poosiyeMale : Vannam poosiyeFemale : Sellum megameMale : Sellum megameFemale : Kannam theendiyeMale : Kannam theendiyeFemale : Pogum thendraleBoth : Perila uravondru aaludheManamindruYaarum meetaadha veenaiyilMale : Indru unraagam ketkkudheMALE PARTHey varna jaalamUnnodu naanumKaatrum pole neeyumBoomi engum vendumHey varna jaalamUnnodu naanumNaetrum naalai indrumNeeye thevai endrumWhistling : ………………….CHORUSPaadhi baaki vecha paattidhooo hooPaadha maathidaadh pookidhoo hooPaadhi panghu vecha aatamoo hooPaad naan marandha raagamoo ..hoo
இசை : ..................................ஆண் : வண்ணம் பூசியே செல்லும் மேகமேகண்ணம் தீண்டியே போகும் தென்றலேபேரியில்லா உறவொன்று ஆளுதே மனமின்றுயாரும் மீட்டாத வீணையில்இன்று உன் ராகம் கேட்குதேஆண் : ஹே வர்ண ஜாலம்உன்னோடு நானும்காற்றும் போலே நீயும்பூமி எங்கும் வேண்டும்ஹே வர்ண ஜாலம்உன்னோடு நானும்நேற்றும் நாளை இன்றும்நீயே தேவை என்றும்பெண் : ஈரம் ஆகுதோ கண்கள்நேற்றின் வீதியில் நின்ற பாவைகள்ஆண் : நீளுமா நேரமும்இல்லையேல் நிற்குமாசாந்தமாய் தண்ணிடம்தேடிடும் சாலைகள்பெண் : மூச்சு போல நீஉள்ளில் ஈரவேஇருவர் : கைவிரல்கள் தொட்டு பேசும்நேரம் காலம் மாயமேபெண் : வண்ணம் பூசியேஆண் : வண்ணம் பூசியேபெண் : செல்லும் மேகமேஆண் : செல்லும் மேகமேபெண் : கண்ணம் தீண்டியேஆண் : கண்ணம் தீண்டியேபெண் : போகும் தென்றலேஇருவர் : பேரியில்லா உறவொன்று ஆளுதே மனமின்றுயாரும் மீட்டாத வீணையில்ஆண் : இன்று உன் ராகம் கேட்குதேஆண் : ஹே வர்ண ஜாலம்உன்னோடு நானும்காற்றும் போலே நீயும்பூமி எங்கும் வேண்டும்ஹே வர்ண ஜாலம்உன்னோடு நானும்நேற்றும் நாளை இன்றும்நீயே தேவை என்றும்விசில் : ..............................குழு : பாதி பாக்கி வெச்ச பாட்டிதோ....ஓ...பாத மாத்திடாத போக்கிதோ....ஓ...பாதி பங்கு வெச்ச ஆட்டமோ....ஓ...பாடல் நான் மறந்த ராகமோ....ஓ...