Music : …………………………….MALE PARTKanne vanappoove unaiye ini naaneKannin imai pola kappenePenne neeye enthan magalaai vanthaayeVidivelli velicham poleMALE PARTVadi ninna vazhkka undaVa va munne kavalaigal etharkkuVegamkonde nee nadanthaUn nizhala thodarum oorum pinneMALE PARTIlankathe vaa ezhunthe nee vaaKanavellaam nijamaagum ethirparthe vaaMalai vuththe vaa malaiththaene vaaUnakke nee thunaiyaga uyir poothe vaaMALE PARTKanne vanappoove unaiye ini naaneKannin imai pola kappenePenne neeye enthan magalaai vanthaayeVidivelli velicham poleMusic : ………………….MALE PARTAnnai pol aagayam sindhum mazhai neeraiKaiyile neeyendha sogam varumoThanthai pol bologam sellum vazhikattaEngume nee poga kaval tharumoMalaimedellaam uravaaga maarum maarumIlai thalattil sumaiyaavum theerum theerumMALE PARTNathipola munne poven endrenThayangamal kalamaadu kanneKanne vanappoove unaiye ini naaneKannin imai pola kappenePenne neeye yenthan magalaai vanthaayeVidivelli velicham poleMusic : ……………………..MALE PARTEnname eedera endrum uzhaipporeDeivame paratta oodi varumeUllame thengamal vunthi ezhuvoreSelvame seeratti malaiyidumeMALE PARTOru nal ponal maru naalai kattum vaaneAdhanaale nee kalangamal vazhvaai maaneSelai neengum saedham endrenVarunthaamal nadaipodu kanneMALE PARTKanne vanappoove unaiye ini naaneKannin imai pola kappenePenne neeye yenthan magalaai vanthaayeVidivelli velicham poleMALE PARTVadi ninna vazhkka undaVa va munne kavalaigal etharkkuVegamkonde nee nadanthaUn nizhala thodarum oorum pinneMALE PARTIlankathe vaa ezhunthe nee vaaKanavellaam nijamaagum ethirparthe vaaMalai vuththe vaa malaiththaene vaaUnakke nee thunaiyaga uyir poothe vaaHumming : Haa aaa aaa aa aaa aa aaa aa….
இசை : ...............................ஆண் : கண்ணே வனப்பூவே உனையே இனி நானேகண்ணின் இமை போல காப்பேனேபெண்ணே நீயே எந்தன் மகளாய் வந்தாயேவிடிவெள்ளி வெளிச்சம் போலேஆண் : வாடி நின்னா வாழ்க்க உண்டாவா வா முன்னே கவலைகள் எதற்க்குவேகம் கொண்டே நீ நடந்தாஉன் நிழலா தொடரும் ஊரும் பின்னேஆண் : இளங்காத்தே வா எழுந்தே நீ வாகனவெல்லம் நிஜமாகும் எதிர்பார்த்தே வாமலைவூத்தே வா மலைத்தேனே வாஉனக்கே நீ துணையாக உயிர் பூத்தே வாஆண் : கண்ணே வனப்பூவே உனையே இனி நானேகண்ணின் இமை போல காப்பேனேபெண்ணே நீயே எந்தன் மகளாய் வந்தாயேவிடிவெள்ளி வெளிச்சம் போலேஇசை : ....................................ஆண் : அன்னை போல் ஆகயம் சிந்தும் மழை நீரைகையிலே நீயேந்த சோகம் வருமோதந்தை போல் போலும் செல்லும் வழிகாட்டஎங்குமே நீ போக காவல் தருமோமலைமேடேல்லாம் உறவாக மாறும் மாறும்இலை தாலாட்டில் சுமையாவும் தீரும் தீரும்ஆண் : நதிபோல முன்னே போவேன் என்றேன்தயங்காமல் களமாடு கண்ணேகண்ணே வனப்பூவே உனையே இனி நானேகண்ணின் இமை போல காப்பேனேபெண்ணே நீயே எந்தன் மகளாய் வந்தாயேவிடிவெள்ளி வெளிச்சம் போலேஇசை : ................................ஆண் : எண்ணமே ஈடேற என்றும் உழைப்போரரைதெய்வமே பாராட்ட ஓடி வருமேஉள்ளமே தேங்காமல் வுந்தி எழுவோரைசெல்வமே சீராட்டி மாலையிடுமேஆண் : ஒரு நாள் போனால் மறு நாளை காட்டும் வானேஅதனாலே நீ கலங்காமல் வாழ்வாய் மானேசேலாய் நீங்கும் சேதம் என்றேன்வருந்தாமல் நடைபோடு கண்ணேஆண் : கண்ணே வனப்பூவே உனையே இனி நானேகண்ணின் இமை போல காப்பேனேபெண்ணே நீயே எந்தன் மகளாய் வந்தாயேவிடிவெள்ளி வெளிச்சம் போலேஆண் : வாடி நின்னா வாழ்க்க உண்டாவா வா முன்னே கவலைகள் எதற்க்குவேகம் கொண்டே நீ நடந்தாஉன் நிழலா தொடரும் ஊரும் பின்னேஆண் : இளங்காத்தே வா எழுந்தே நீ வாகனவெல்லம் நிஜமாகும் எதிர்பார்த்தே வாமலைவூத்தே வா மலைத்தேனே வாஉனக்கே நீ துணையாக உயிர் பூத்தே வாஆண் : ஹா ஆஆ.....ஆஆ.....ஆ....ஆஆ....ஆஆ....