FEMALE PARTHuuu uuu huu uuu huu uuu huu uuuEn kanne un pola edhum illa mann melaNee engae sendraayoo unna kaadu theduthaeEn penne unnaala kudi thikkum thannaalaNee engae sendraayoo unna oorae theduthaeFEMALE PARTUn pecha kaadhil ketkaama mooli aagaadhooMoongil vaeraeUn kooda jodi podaama onji pogaadhoKaataaraeFEMALE PARTMagarasi unna kaanama thanKozhi koovadhaeMaram yeri nirkkum thaeni kootamPoga poagaadheSumai thaanghi kallum nee illaamaaOora thaangaadhaeKulam neeril itta noi arisiSooraa vegaadhaeMusic : ………………..FEMALE PARTIrutooram pugai aatamNadanthae nee ponaalae varuma ooruNerupaathil poludhellaamAludhaalum meen kunja viduma neeruFEMALE PARTKadalodu vizhugindra throoral polaAdaiyaalam theriyaamal pocahe naaleKaalai maalai irandum maayam kattumNee illaadha kavalai theeyai moottumFEMALE PARTEn kanne un pola edhum illa mann melaNee engae sendraayoo unna kaadu theduthaeEn penne unnaala kudi thikkum thannaalaNee engae sendraayoo unna oorae theduthaeMusic : ………………..FEMALE PARTKazhuthora mani maalaAruthaalum thaanagaadhu magale kaeluUravellaam una kaanaArundhomae noolaaga odane meelaFEMALE PARTKizhakkae nee karupaanaalKolam veenaeSirithae nee oliyutta vaa vaa maneMaatram ondrae manadahi melae yettrumSogam therndhaal sugamae soorai kaatrumFEMALE PARTEn kanne un pola edhum illa mann melaNee engae sendraayoo unna kaadu theduthaeEn penne unnaala kudi thikkum thannaalaNee engae sendraayoo unna oorae theduthaeFEMALE PARTUn pecha kaadhil ketkaama mooli aagaadhooMoongil vaeraeUn kooda jodi podaama onji pogaadhoKaataaraeFEMALE PARTMagarasi unna kaanama thanKozhi koovadhaeMaram yeri nirkkum thaeni kootamPoga poagaadheSumai thaanghi kallaum nee illaamaaOora thaangaadhaeKulam neeril itta noi arisiSooraa vegaadhaeMusic : ………………..
பெண் : ஹூஉ ஹூ உஉஉ ஹூ உஉஉ ஹூ உஉஉஎன் கண்ணே உன் போல எதும் இல்ல மண் மேலநீ எங்கே சென்றாயோ உன்ன காடு தேடுதேஎன் பெண்ணே உன்னால குடி திக்கும் தன்னாலநீ எங்கே சென்றாயோ உன்ன ஊரே தேடுதேபெண் : உன் பேச்ச காதில் கேட்காம மொழி ஆகாதோமூங்கில் வேறேஉன் கூட ஜோடி போடாம ஓஞ்சி போகாதோகாட்டாறேபெண் : மகராசி உன்ன காணமாதான்கோழி கூவாதேமரம் ஏறி நிற்கும் தேனீ கூட்டம்தூங்க போகாதேசுமை தாங்கி கல்லும் நீ இல்லாமஊர தாங்காதேகுளம் நீரில் இட்ட நொய்ய அரிசிசோறா வேகாதேஇசை : ...............................பெண் : இருட்டோரம் புகை ஆட்டம்நடந்தே நீ போனாளே வருமா ஊருநெருப்பாத்தில் பொழுதெல்லாம்அழுதாலும் மீன் குஞ்ச விடுமா நீருபெண் : கடலோடு விழுகின்ற தூறல் போலஅடையாளம் தெரியாமல் போச்சே நாளேகாலை மாலை இரண்டும் மாயம் காட்டும்நீ இல்லாத கவலை தீயை மூட்டும்பெண் : என் கண்ணே உன் போல எதும் இல்ல மண் மேலநீ எங்கே சென்றாயோ உன்ன காடு தேடுதேஎன் பெண்ணே உன்னால குடி திக்கும் தன்னாலநீ எங்கே சென்றாயோ உன்ன ஊரே தேடுதேஇசை : .................................பெண் : கழுத்தோர மணி மாலைஅறுத்தாலும் தாங்காது மகளே கேளுஉறவெல்லாம் உன காணஅறுந்தோமே நூலாக ஒடனே மீளபெண் : கிழக்கே நீ கருப்பானால்கோலம் வீணேசிரித்தே நீ ஒளியூட்ட வா வா மானேமாற்றம் ஒன்றே மனதை மேலே ஏற்றும்சோகம் தீர்ந்தால் சுகமே சூறைக் காற்றும்பெண் : என் கண்ணே உன் போல எதும் இல்ல மண் மேலநீ எங்கே சென்றாயோ உன்ன காடு தேடுதேஎன் பெண்ணே உன்னால குடி திக்கும் தன்னாலநீ எங்கே சென்றாயோ உன்ன ஊரே தேடுதேபெண் : உன் பேச்ச காதில் கேட்காம மொழி ஆகாதோமூங்கில் வேறேஉன் கூட ஜோடி போடாம ஓஞ்சி போகாதோகாட்டாறேபெண் : மகராசி உன்ன காணமாதான்கோழி கூவாதேமரம் ஏறி நிற்கும் தேனீ கூட்டம்தூங்க போகாதேசுமை தாங்கி கல்லும் நீ இல்லாமஊர தாங்காதேகுளம் நீரில் இட்ட நொய்ய அரிசிசோறா வேகாதேஇசை : ...............................