Humming : ………………….FEMALE PARTMayilaadum paarai ellamManjal koththaachaeMagarasai kutha vekkaMannum ponn aachaeAva mylaanji udal koosaMaaman vandhaachaePasum paalum panang kallumJodi sernthaachaeThuru kalukodu kodi yethaOorae onnachaeFEMALE PARTValai aninjalaeVadivaa thala kuninjaalaeKolus aninjaaleKumari ida melinjaaleHumming : …………………FEMALE PARTKarukalil ezhuvaalaamColor kolam iduvaalaamAthukulla mura maamanPulli veppaandiSiripula vizhuvaalaamSiru pechi karaivaalaamPosukkunnu avan poondheThulla veipaandiFEMALE PARTIsai kaathilum maamanaKulira veipaalaamVelgaamale serndhu thanPadhra veipaalaamTheritheriyaama ava thanVirundhu veipaalaamEdhum puriyaama thanaiyaeMarandhu nippaalaamFEMALE PARTMayilaadum paarai ellamManjal koththaachaeMagarasai kutha vekkaMannum ponn aachaeAva mylaanji udal koosaMaaman vandhaachaePasum paalum panang kallumJodi sernthaachaeThuru kalakodu kodi yethaOorae onnachaeFEMALE PARTValai aninjalaeVadivaa thala kuninjaalaeKolus aninjaaleKumari ida melinjaaleMusic : …………………FEMALE PARTKilangena kanivaalaamKirukkethi viduvaalaamThalakulla avan thaannuMutham veipaandiMuzham vittu mudivaalaamMuzhusaa vae tharuvaalaamKolathula edupalo thanga seemaattiMadi saanjidum maamanaMalara veipaalaamVedi veesiye raavaiyumVidiya veipaalaamNadunisi ponaa ava thanNagam kadipaalaamVidiyura vaanam vilanjeMugam sivapaalaamFEMALE PARTMayilaadum paarai ellamManjal koththaachaeMagarasai kutha vekkaMannum ponn aachaeAva mylaanji udal koosaMaaman vandhaachaePasum paalum panang kallumJodi sernthaachaeThuru kalakodu kodi yethaOorae onnachaeFEMALE PARTValai aninjalaeVadivaa thala kuninjaalaeKolus aninjaaleKumari ida melinjaaleMusic : …………………
பெண் : ...................................பெண் : மயிலாடும் பாறை எல்லாம்மஞ்சள் கொத்தாச்சேமகராசி குத்த வெக்கமண்ணும் பொண்ணாச்சேஅவ மயிலாஞ்சி உடல் கூசமாமன் வந்தாச்சேபசும் பாலும் பணங் கல்லும்ஜோடி சேர்ந்தாச்சேதுரு கழுகோடு கொடி ஏத்தஊரே ஒண்ணாச்சேபெண் : வளை அணிஞ்சாலேவடிவா தலை குனிஞ்சாலேகொலுஸ் அணிஞ்சாலேகுமரி இட மெலிஞ்சாலேமுனகல் : ..................................................பெண் : கருக்களில் எழுவாலாம்கலர் கோலம் இடுவாலாம்அதுக்குள்ள முறை மாமன்புள்ளி வெப்பான்டிசிரிப்புல விழுவாளாம்சிறு பேச்சில் கரைவாளாம்பொசுக்குன்னு அவன் பூந்தேதுள்ள வைப்பான்டிபெண் : இசை காத்திலும் மாமனகுளிர வைப்பாளாம்வெலகாமலே சேர்ந்து விடபதற வைப்பாளாம்வெளி தெரியமா அவ தான்விருந்து வைப்பாளாம்எதும் புரியாம தனையேமறந்து நிப்பாளாம்பெண் : மயிலாடும் பாறை எல்லாம்மஞ்சள் கொத்தாச்சேமகராசி குத்த வெக்கமண்ணும் பொண்ணாச்சேஅவ மயிலாஞ்சி உடல் கூசமாமன் வந்தாச்சேபசும் பாலும் பணங் கல்லும்ஜோடி சேர்ந்தாச்சேதுரு கழுகோடு கொடி ஏத்தஊரே ஒண்ணாச்சேபெண் : வளை அணிஞ்சாலேவடிவா தலை குனிஞ்சாலேகொலுஸ் அணிஞ்சாலேகுமரி இட மெலிஞ்சாலேஆண் : ..............................பெண் : கிழங்கென கனிவாலாம்கிறுக்கேத்தி விடுவாளாம்தலக்குள்ள அவன்தான்னுமுத்தம் வைப்பாடிபெண் : முழம் விட்டு முடிவாளாம்முழுசாவே தருவாளாம்கொடுத்தத எடுப்பேன்னு சண்டை செய்வாடிமடி சாஞ்சிடும் மாமனமலரா வைப்பாளாம்வெடி வீசியே ராவையும்விடிய வைப்பாளாம்நடுநிசி போனா அவதான்நகம் கடிப்பாளாம்விடியுற வானம் விளைஞ்சேமுகம் சிவபாளாம்பெண் : மயிலாடும் பாறை எல்லாம்மஞ்சள் கொத்தாச்சேமகராசி குத்த வெக்கமண்ணும் பொண்ணாச்சேஅவ மயிலாஞ்சி உடல் கூசமாமன் வந்தாச்சேபசும் பாலும் பணங் கல்லும்ஜோடி சேர்ந்தாச்சேதுரு கழுகோடு கொடி ஏத்தஊரே ஒண்ணாச்சேபெண் குழு : வளை அணிஞ்சாலேவடிவா தலை குனிஞ்சாலேகொலுஸ் அணிஞ்சாலேகுமரி இட மெலிஞ்சாலேஇசை : ..................................