Music : ……………….MALE PARTAllipoove en manthaaraiyeUn kaalpattu malaraadhoKurinchi motteKaayaam poove en kaantharameUn vaai pesa marukaadhoThailaanchitteMALE PARTSaara kulirellam kaiyaNeettudhammaSaami selaiyellam unnaThookudhammaMALE PARTKotti mudiyaa mazhaiye unaiyeKondaada kekkudhammaKattu kolaiya kathire unaiyeKann vithu paakkudhammaMALE PARTThandhane thaananae thaana naanaeTha thandhane thaananae thaana naanaeThandhane thaananae thaana naanaeTha thandhane thaananae thaana naanaeMALE PARTKaayaam poove en kaantharameUn vaai pesa marukaadhoThailaanchitteMALE PARTPenn arasi unadhu kaigalilaeEngalathu ulagam neelkiratheUnnudaiya nizhalil thoongidaMinnalagal yengidutheMALE PARTMann arasi valaiyal oosaiyileKathunkuyil kavithai ketkkiratheKannumani unadhu regaiyilAanandham paaigiradheMALE PARTVenmuthu nee endruPugazhaen ammaVeetu vilakkendru unai sonnalThavar yedhammaMALE PARTSelvathai ser endruUraiyaen ammaKaattai uyir endraeUnarvaai ammaMALE PARTAllipoove en manthaaraiyeUn kaalpattu malaraadhoKurinchi motteKaayaam poove en kaantharameUn vaai pesa marukaadhoThailaanchitteMALE PARTSaara kulirellam kaiyaNeettudhammaSaami selaiyellam unnaThookudhammaMALE PARTKotti mudiyaa mazhaiye unaiyeKondaada kekkudhammaKattu kolaiya kathire unaiyeKann vithu paakkudhammaCHORUSVenmuthu nee endruPugazhaen ammaVeetu vilakkendru unai sonnalThavar yedhammaCHORUSSelvathai ser endruUraiyaen ammaKaattai uyir endraeUnarvaai amma
இசை : .................................ஆண் : அல்லிப்பூவே என் மந்தாரையேஉன் கால்பட்டு மலராதோகுறிஞ்சி மொட்டேகாயாம் பூவே என் காந்தாரமேஉன் வாய் பேச மறுகாதோதைலாஞ்சிட்டேஆண் : சார குளிரெல்லாம் கையநீட்டுதம்மாசாமி செலையெல்லாம் உன்னதூக்குதம்மாஆண் : கொட்டி முடியா மழையே உனையேகொண்டாடா கேக்குதம்மாகட்டு கொலையா கதிரே உனையேகண் வைத்து பாக்குதம்மாஆண் : தந்தானே தானானே தானா நானேதா தந்தானே தானானே தானா நானேதந்தானே தானானே தானா நானேதா தந்தானே தானானே தானா நானேஆண் : காயாம் பூவே என் கெளதாரியேஉன் வாய் பேச மறுகாதோதைலாஞ்சிட்டேஆண் : பெண் அரசி உனது கைகளிலேஎங்களது உலகம் நீள்கிறதேஉன்னுடைய நிழலில் தூங்கிடமின்னல்கள் ஏங்கிடுதேஆண் : மண் அரசி வளையல் ஓசையிலேகத்துங்குயில் கவிதை கேட்கிறதேகண்ணுமணி உனது ரேகையில்உந்தன் ஆனந்தம் பாய்கிறதேஆண் : வெண்முத்து நீ என்றுபுகழேன் அம்மாவீட்டு விளக்கென்று உனைச் சொன்னாள்தவற் ஏதம்மாஆண் : செல்வத்தை சேர் என்றுஉறையேன் அம்மாகாட்டை உயிர் என்றேஉணர்வாய் அம்மாஆண் : ஓ....அல்லிப்பூவே என் மந்தாரையேஉன் கால்பட்டு மலராதோகுறிஞ்சி மொட்டேகாயாம் பூவே என் காந்தாரமேஉன் வாய் பேச மறுகாதோதைலாஞ்சிட்டேஆண் : சார குளிரெல்லாம் கையநீட்டுதம்மாசாமி செலையெல்லாம் உன்னதூக்குதம்மாஆண் : கொட்டி முடியா மழையே உனையேகொண்டாடா கேக்குதம்மாகட்டு கொலையா கதிரே உனையேகண் வைத்து பாக்குதம்மாகுழு : வெண்முத்து நீ என்றுபுகழேன் அம்மாவீட்டு விளக்கென்று உனைச்சொன்னாள்தவற் ஏதம்மாகுழு : செல்வத்தை சேர் என்றுஉறையேன் அம்மாகாட்டை உயிர் என்றேஉணர்வாய் அம்மா