Music : …………………..MALE PARTVaa veliya paar ulagam un ulagame maarumVaan muzhukka nee parakka vaa pazhaya chitteUn udhattula sirippa yaar vedhachadhooPudhusaa vizhiyil neer surakkudhooMALE PARTMunnoru kaalathulaVellandhi kolathulaNee kanda eeram ellaamNenjila kasiyudhaaMALE PARTAadaadha aattam illaUnna pesaadha pechum illaUlla edhedho kanda pinneVandhu ninnaayo orathulaMALE PARTAagaasam thaalaattudhaUnna un nenjam paaraattudhaSandhosham seeraattudhaKanneeril neeraattudhaMALE PARTUllaara ullaaraKadhavu thorakkudhaSollaama kollaamaManasu inikkudhaMALE PARTUn manaivi un kozhandha poo mogatha nee paaruNee sirikka poi anaika thee anaiyum ulleOn iruttula velicham yaar kuvichadhoMudiyaa kizhakkil kaal nadakkudhoMALE PARTIrukkam ellaam elagiduchaaMayiliragaa maname medhakkudhaaUrakkuladhaa siru kozhandha pirakkudhaaKarunaiye kudumbamaa theriyudhaaMusic : …………………
இசை : ...............ஆண் : வா வெளிய பாரு உலகம் உன் உலகமே மாறும்வான் முழுக்க நீ பறக்கவா பழைய சிட்டேஉன் உதட்டுல சிரிப்ப யார் வெதச்சதோபுதுசா விழியில் நீர் சுரக்குதோஆண் : முன்னொரு காலத்துலவெள்ளந்தி கோலத்துலநீ கண்ட ஈரம் எல்லாம்நெஞ்சில கசிதாஆண் : ஆடாத ஆட்டம் இல்லஉன்ன பேசாத பேச்சும் இல்லஉள்ள எதெதோ கண்ட பின்னேவந்து நின்னாயோ ஓரத்துல...ஆண் : ஆகாயம் தாலாட்டுதாஉன்ன உன் நெஞ்சம் பாராட்டுதாசந்தோஷம் சீராட்டுதாகண்ணீரில் நீராட்டுதாஆண் : உள்ளார உள்ளாரகதவு தொறக்குதாசொல்லாம கொள்ளாமமனசு இனிக்குதாஆண் : உன் மனைவி உன் கொழந்த பூ மொகத்த நீ பாருநீ சிரிக்க போய் அணைக்க தீயணையும் உள்ளேஉன் இருட்டுல வெளிச்சம் யார் குவிச்சதோமுடியாக் கிழத்தில் கால் நடக்குதோஆண் : இறுக்கம் எல்லாம் எழகிடுச்சாமயிலிறகா மனமே மிதக்குதாஉறக்குலதா சிறு கொழந்த பொறக்குதாகருணையே குடும்பமா தெரியுதா..இசை : ....................