Music : …………………MALE PARTUyire uyire uyire uyireThaene mozhiye seiye kaniyeMagale …magale kanne maniyeMALE PARTUyire uyire uyire uyireThaene mozhiye seiye kaniyeMagale …magale kanne maniyeMALE PARTUnaiye kanneerum kenjudhu kenjudhu thaaliKodiye thannaale theduthu unaiyeOru ullangai thaen unaiyeUnaraadha appanaiye kaalam thaan maathudhu kanneMALE PARTMana dhavan mugam paakkavumPorandhava koral kekavumMaga madiyila thoongavumMuga sirippula pookkavumMana kuraigala pesavumMarubadi uravaadavumPudhu vizhiyila kaanavum yengidudhaMALE PARTKanam kanam poothirukkudhuKanam kanam kaathirukkudhuUnakkena oothedukkudhu yedho sollaManam manam thaan thadukkudhuMayakkathil maaradikkudhuThelinjadhum vaazhudhu mella..haaMALE PARTEdhuvara anbirukkudhuAdhuvara thembhirukkudhuKalangara kann imaikkudhu kai asaikkudhu angaManam manam thaan thadukkudhuMayakkathil maaradikkudhuThelinjadhum vaazhudhu mella..haaMALE PARTUyire uyire uyire uyireThaene mozhiye seiye kaniyeMagale …magale kanne maniyeMALE PARTPonne ven muthae endrellaam konjavumKoocham illaama mannippu kekkavumUl nenjam thallaadumaeMunn illaadha or minnal ullaadumaeMALE PARTIruttu nadhiyil minpoochiIdhayam unarum or kaatchiUyira pudicha peiyellaamMaranju pogumaeMaranju pogumaeMaranju pogumaeMALE PARTMana dhavan mugam paakkavumPorandhava koral kekavumMaga madiyila thoongavumMuga sirippula pookkavumMana kuraigala pesavumMarubadi uravaadavumPudhu vizhiyila kaanavum yengidudhaMALE PARTMana dhavan mugam paakkavumPorandhava koral kekavumMaga madiyila thoongavumMuga sirippula pookkavumMana kuraigala pesavumMarubadi uravaadavumPudhu vizhiyila kaanavum yengidudha
இசை : ........................ஆண் : உயிரே உயிரே உயிரேதேனே மொழியே சேயே கனியேமகளே ...மகளே கண்ணே மணியேஆண் : உயிரே உயிரே உயிரே உயிரேதேனே மொழியே சேயே கனியேமகளே ...மகளே கண்ணே மணியேஆண் : துணையே கண்ணீரும் கெஞ்சுது கெஞ்சுதுதாலிக்கொடியே தண்ணாலே தேடுது உனையேஓர் உலகை தேன் உயிரேஉணராத அப்பனையே காலந்தான் மாத்துதுது கண்ணேஆண் : மனந்தவா முகம் பாக்கவும்பொறந்தவா குரல் கேக்கவும்மகா மடியில் தூங்கவும்முக சிரிப்புல பூக்கவும்மணக்குறைகள பேசவும்மறுபடி உறவாடவும்புது விழியில காணவும் ஏங்கிடுதோஆண் : கணம் கணம் பூத்திருக்குதுகணம் கணம் காத்திருக்குதுஉனக்கென்ன ஊத்தெடுக்குது ஏதோ சொல்லமனம் மனம் தான் துடிக்குதுமயக்கத்தில் மறகடிக்குதுதெளிஞ்சதும் வாழுது மெல்ல...ஹாஆண் : எதுவார அன்பிருக்குதுஅதுவார தெம்பிருக்குதுகலங்கர கண்ணிமைக்குதுகையசைக்குது அங்க...மனம் மனம் தான் துடிக்குதுமறகடிக்குதுதெளிஞ்சதும் வாழுது மெல்ல...ஹாஆண் : உயிரே உயிரே உயிரே உயிரேதேனே மொழியே சேயே கனியேமகளே ...மகளே கண்ணே மணியேஆண் : பொன்னே வெண்முத்தே என்றெல்லாம் கொஞ்சவும்கூச்சம் இல்லாம மன்னிப்பு கேக்கவும்உள் நெஞ்சம் தள்ளாடுமேமுன் இல்லாத ஓர் மின்னல் உல்லாடுமேஆண் : இருட்டு நதியில் மின்பூச்சிஇதயம் உணரும் ஒரு காட்சிஉயிர புடிச்ச பெண்ணெல்லாம்மறஞ்சு போகுமேமறஞ்சு போகுமேமறஞ்சு போகுமேஆண் : மணக்குறைகள பேசவும்மறுபடி உறவாடவும்புது விழியில் காணவும்ஏங்கிடுதோ...ஆண் : மனந்தவா முகம் பாக்கவும்பொறந்தவா குரல் கேக்கவும்மகா மடியில் தூங்கவும்முக சிரிப்புல பூக்கவும்மணக்குறைகள பேசவும்மறுபடி உறவாடவும்புது விழியில காணவும் ஏங்கிடுதோஆண் : மனந்தவா முகம் பாக்கவும்பொறந்தவா குரல் கேக்கவும்மகா மடியில் தூங்கவும்முக சிரிப்புல பூக்கவும்மணக்குறைகள பேசவும்மறுபடி உறவாடவும்புது விழியில காணவும் ஏங்கிடுதோ