Music : ……………………MALE PARTChellame magaleSandhana agaleSondhmae uyireThaen mozhiMALE PARTMannavan magaleMandhira chimileMangala vilakkeKeladiMALE PARTAnnaiyin mugamumAndavan gunamumKondaval nee enKanmani pooveThottilil kidanthumThozhgalil valarndhumPenn endru malarndha paingiliPenn endru malarndha paingiliMALE PARTChellame magaleSandhana agaleSondhmae uyireThaen mozhiMALE PARTMannavan magaleMandhira chimileMangala vilakkeKeladiMusic : …………………MALE PARTEthana thanima vattum bothumEnakkul ketkkum geetham neeThuyaram thaakkum bothumUn sirippil mayakkum saami neeMALE PARTKuraigal ulla ennaiViyandhu rasikkum idhayam neeNanae verukkum ennaiVaari anaikkum jeevan neeMALE PARTChellame magaleSandhana agaleSondhmae uyireThaen mozhiMALE PARTMannavan magaleMandhira chimileMangala vilakkeKeladiMALE PARTAnnaiyin mugamumAndavan gunamumKondaval nee enKanmani pooveThottilil kidanthumThozhgalil valarndhumPenn endru malarndha paingiliPenn endru malarndha paingiliHumming : haa aaa aa aaa haa aaa aaaMusic : ………………………MALE PARTSela katti ninna selai azhagiVanna nila kooda paakkum urugiPanja varna kiliyeNee vaazha venumaeMALE PARTUyire unai kaanum bodhuPerugudhu vizhi neereUrave nalamodu vaazhaVaazhthuthu manameMALE PARTChellame magaleSandhana agaleSondhmae uyireThaen mozhiMALE PARTMannavan magaleMandhira chimileMangala vilakkeKeladiMALE PARTAnnaiyin mugamumAndavan gunamumKondaval nee enKanmani pooveThottilil kidanthumThozhgalil valarndhumPenn endru malarndha paingiliPenn endru malarndha paingiliMusic : ………………………
இசை : …………………ஆண் : செல்லமே மகளேசந்தன அகலேசொந்தமே உயிரேதேன்மொழிஆண் : மன்னவன் மகளேமந்திரச் சிமிழேமங்கல விளக்கேகேளடிஆண் : அன்னையின் முகமும்ஆண்டவன் குணமும்கொண்டவள் நீ என்கண்மணி பூவேஆண் : தொட்டிலில் கிடந்தும்தோள்களில் வளர்ந்தும்பெண் என்று மலர்ந்த பைங்கிளிபெண் என்று மலர்ந்த பைங்கிளிஆண் : செல்லமே மகளேசந்தன அகலேசொந்தமே உயிரேதேன்மொழிஆண் : மன்னவன் மகளேமந்திரச் சிமிழேமங்கல விளக்கேகேளடிஇசை : …………………ஆண் : எத்தனை தனிமை வாட்டும் போதும்எனக்குள் கேட்கும் கீதம் நீதுயரம் தாக்கும் போதும்உன் சிரிப்பில் மயக்கும் சாமி நீஆண் : குறைகள் உள்ள என்னைவியந்து ரசிக்கும் இதயம் நீநானே வெறுக்கும் என்னைவாரி அணைக்கும் ஜீவன் நீஆண் : செல்லமே மகளேசந்தன அகலேசொந்தமே உயிரேதேன்மொழிஆண் : மன்னவன் மகளேமந்திரச் சிமிழேமங்கல விளக்கேகேளடிஆண் : அன்னையின் முகமும்ஆண்டவன் குணமும்கொண்டவள் நீ என்கண்மணி பூவேஆண் : தொட்டிலில் கிடந்தும்தோள்களில் வளர்ந்தும்பெண் என்று மலர்ந்த பைங்கிளிபெண் என்று மலர்ந்த பைங்கிளிமுனங்கல் : ஹா ஆஆ ஆ ஆஆ ஹா ஆஆ ஆஆஇசை : …………………ஆண் : சேலை கட்டி நின்ன சேலை அழகிவண்ண நிலா கூட பாக்கும் உருகிபஞ்ச வர்ணக் கிளியேநீ வாழ வேணுமேஆண் : உயிரே உனை காணும் போதுபெருகுது விழி நீரேஉறவே நலமோடு வாழவாழ்த்துது மனமேஆண் : செல்லமே மகளேசந்தன அகலேசொந்தமே உயிரேதேன்மொழிஆண் : மன்னவன் மகளேமந்திரச் சிமிழேமங்கல விளக்கேகேளடிஆண் : அன்னையின் முகமும்ஆண்டவன் குணமும்கொண்டவள் நீ என்கண்மணி பூவேஆண் : தொட்டிலில் கிடந்தும்தோள்களில் வளர்ந்தும்பெண் என்று மலர்ந்த பைங்கிளிபெண் என்று மலர்ந்த பைங்கிளிஇசை : …………………