Humming : ...MALE PARTNenjodu naanum paththu maasamAppavaa unna somandhenUnnoda pillai mozhi ketuThannala enna marandhenMALE PARTNaan unna paakkum bodhuNaan enna thaane paathenNaa unna thookum bodhuYen naanum kaathula porenMALE PARTKaiyalavil vaanamKannasachi pesumKoodavandhu aadumKutti chellameMALE PARTPodhum indha nesamMeedhi ulla kaalamChinna veraloduPinni kedakkumHumming : .....MALE PARTNenjodu naanum paththu maasamAppavaa unna somandhenCHORUSMary had a little lambLittle lamb little lambMary had a little lambIts fleece was whie as snowMALE PARTUllabadi naaneSollumbadi dhaaneIndha nodi vaazhuranePonnil senja meghamEnnai thottadhaagaUn varavai paarkureneMale and Chorus : Unakke senja manasila(Manasila)Ethukkum ippa idamilla (Idamilla)Naan unnai rasichenUn kannai rasichenNaan unnai vachu niraiyureneMale and Chorus : Kaiyalavil vaanamKannasachi pesumKoodavandhu aadumKutti chellameMale and Chorus : Podhum indha nesamMeedhi ulla kaalamChinna veraloduPinni kedakkumHumming : .....Male Kid : Nenjodu neeyum patthu maasamAppavaa unna sumandhaMALE PARTUnnoda pillai mozhi kettuThannala enna marandhenMale Kid : Apaaa
ஹம்மிங் : ...ஆண் : நெஞ்சோட நானும் பத்து மாசம்அப்பாவா உன்ன சொமந்தேன்உன்னோட பிள்ளை மொழி கேட்டுதன்னால என்ன மறந்தேன்ஆண் : நான் உன்ன பாக்கும் போதுநான் என்னத்தானே பாத்தேன்நா உன்ன தூக்கும் போதுஏன் நானும் காத்துல போறேன்ஆண் : கையளவில் வானம்கண்ணசச்சி பேசும்கூட வந்து ஆடும்குட்டி செல்லமேஆண் : போதும் இந்த நேசம்மீதி உள்ள காலம்சின்ன வெரலோடபின்னி கெடக்கும்ஹம்மிங் : .....ஆண் : நெஞ்சோட நானும் பத்து மாசம்அப்பாவா உன்ன சொமந்தேன்குழு : மேரி ஹேட எ லிட்டில் லாம்ப்லிட்டில் லாம்ப் லிட்டில் லாம்ப்மேரி ஹெட எ லிட்டில் லாம்ப்இட்ஸ் ப்லீஸ் வாஸ் வ்ஹி அஸ் ஸ்னோவ்ஆண் : உள்ளபடி நானேசொல்லும்படி தானேஇந்த நொடி வாழுறனேபொன்னில் செஞ்ச மேகம்என்னை தொட்டதாகஉன் வரவை பார்க்குறேனேஆண் மற்றும் குழு : உனக்கே செஞ்ச மனசில (மனசில)எதுக்கும் இப்ப இடமில்ல (இடமில்ல)நான் உன்னை ரசிச்சேன்உன் கண்ணை ரசிச்சேன்நான் உன்னை வச்சு நிறையுறேனேஆண் மற்றும் குழு : கையளவில் வானம்கண்ணசச்சி பேசும்கூட வந்து ஆடும்குட்டி செல்லமேஆண் மற்றும் குழு : போதும் இந்த நேசம்மீதி உள்ள காலம்சின்ன வெரலோடபின்னி கெடக்கும்ஹம்மிங் : .....ஆண் குழந்தை : நெஞ்சோட நீயும் பத்து மாசம்அப்பாவா உன்ன சுமந்தஆண் : உன்னோட பிள்ளை மொழி கேட்டுதன்னால என்ன மறந்தேன்ஆண் குழந்தை : அப்பா