MALE PARTAadiney irupenAadiney irupenMALE PARTSthothuram machi ummma....Aadiney irupenMALE PARTDelulu darling-uPaarthale charging-uMagnet-u kannalaRocket-um vittaleMALE PARTI love-u bangalore-uMaaritten naa ooruArre yaaru intha diUn mela naan pyaaruMALE PARTSita pola parandha ennaJetta pola seera vittaAttumana irundha ennaHit-uh aala mathiputtaMALE PARTEy achcha ladikiNaan vizhundhen thadukkiEna pota madakkiPode!Kuchi kuchi hotahaeAadiney irupenMALE PARTKuchi kuchi hotahaeAadiney irupenHeart ah pichu pichu pottaaleKuchi kuchi hotahaeAadiney irupenHeart ah single stichi pottaleAadiney irupenMALE PARTNoothula pathalaKaathara batchaAayiram pathala kotharam machaanAlle thulla vallethullaEthirla vanthu sodethuraaAkkara thukkada lakada machiLadiki aapke kaila puchiYeah hona thumkoUn kaitha puchi amkoMALE PARTAadiney irupenMALE PARTEnnadi senja nee en nenapillaUlla pei mazhai pidikutheNe vandha pinnala en lifelaThousand lightum adikutheMALE PARTMy baby kya bolthaYen maamiya un aathaaThoongiyaendhu phone paarthaMy darling call haathaMALE PARTKd ke kd naUnnoda jodi thaanKolaru gold ah poalNaa thaanguvenAadharu card-uh laiyumAzhaga thaan ava iruppaSimple ah dress pannaalumIrupaada ava neruppaMALE PARTEy achcha ladikiNaan vizhundhen thadukkiEna pota madakkiPode!Kuchi kuchi hotahaeAadiney irupenMALE PARTKuchi kuchi hotahaeAadiney irupenHeart ah pichu pichu pottaaleKuchi kuchi hotahaeAadiney irupenHeart ah single stichi pottaleAadiney irupenMALE PARTNoothula pathalaKaathara batchaAayiram pathala kotharam machaanAlle thulla vallethullaEthirla vathu sodethuraaAkkara thukkada lakada machiLadiki aapke kaila puchiYeah hona thumkoUn kaitha puchi amkoMALE PARTKuchi kuchi hotahaeAadiney irupenHeart ah pichu pichu pottaaleKuchi kuchi hotahaeAadiney irupenHeart ah single stichi pottaleAadiney irupenMale :... Ethanavarusham veri idhellaamCHORUSKuchi kuchi ...Aadiney irupen...
ஆண் : ஆடினே இருப்பேன்ஆடினே இருப்பேன்ஆண் : ஸ்தோத்திரம் மச்சி உம்மா...ஆடினே இருப்பேன்ஆண் : டெலுலு டார்லிங்குபார்த்தாலே சார்ஜிங்குமேக்னெட்டு கண்ணாலராக்கெட்டும் விட்டாலேஆண் : ஐ லவ் பெங்களூருமாறிட்டேன் நான் ஊருஅரே யாரு இந்தடிஉன் மேல நான் ப்யாருஆண் : சிட்ட போல பறந்த என்னஜெட்ட போல சீற விட்டஅட்டுமன இருந்த என்னஹிட்டு ஆளா மாத்திபுட்டாஆண் : ஏய் அச்சா லடுக்கிநான் விழுந்தேன் தடுக்கிஎன போட்டா மடக்கிபோடே!குச்சி குச்சி ஹோத்தாஹேஆடினே இருப்பேன்ஆண் : குச்சி குச்சி ஹோத்தாஹேஆடினே இருப்பேன்ஹார்ட்ட பிச்சு பிச்சு போட்டாளேஹோத்தாஹேஆடினே இருப்பேன்ஹார்ட்ட சிங்கிள் ஸ்டிச்சி போட்டாளேஆடினே இருப்பேன்ஆண் : நூத்துல பாத்தாலகாத்தர பேச்சாஆயிரம் பாத்தால கொத்தாரம் மச்சான்அல்லே துள்ள வல்லேத்துள்ளஎதிர்ல வந்து சூடேத்துறாஅக்கர துக்கட லக்கட மச்சிலடிகி ஆப்கே கையில புச்சிஏ ஹோனா தும்கோஉன் கைத்த புச்சி அம்கோஆண் : ஆடினே இருப்பேன்ஆண் : என்னடி செஞ்ச நீ என் நினைப்புலஉள்ள பேய் மழை பிடிக்குதேநீ வந்த பின்னால என் லைஃப்லதவுசண்ட் லைட்டும் அடிக்குதேஆண் : மை பேபி க்யா போல்தாஎன் மாமிய உன் ஆத்தாதூங்கியேந்து போன் பார்த்தாமை டார்லிங் கால் ஹாத்தாஆண் : கேடி கே கேடி நான்உன்னோட ஜோடி தான்கோலாறு கோல்டு போல்நான் தாங்குவேன்ஆதார் கார்ட்லையும்அழகா தான் அவ இருப்பாசிம்பிளா ட்ரெஸ் பண்ணாலும்இருப்பாடா அவ நெருப்பாஆண் : ஏய் அச்சா லடுக்கிநான் விழுந்தேன் தடுக்கிஎன போட்டா மடக்கிபோடே!குச்சி குச்சி ஹோத்தாஹேஆடினே இருப்பேன்ஆண் : குச்சி குச்சி ஹோத்தாஹேஆடினே இருப்பேன்ஹார்ட்ட பிச்சு பிச்சு போட்டாளேஹோத்தாஹேஆடினே இருப்பேன்ஹார்ட்ட சிங்கிள் ஸ்டிச்சி போட்டாளேஆடினே இருப்பேன்ஆண் : நூத்துல பாத்தாலகாத்தர பேச்சாஆயிரம் பாத்தால கொத்தாரம் மச்சான்அல்லே துள்ள வல்லேத்துள்ளஎதிர்ல வந்து சூடேத்துறாஅக்கர துக்கட லக்கட மச்சிலடிகி ஆப்கே கையில புச்சிஏ ஹோனா தும்கோஉன் கைத்த புச்சி அம்கோஆண் : குச்சி குச்சி ஹோத்தாஹேஆடினே இருப்பேன்ஹார்ட்ட பிச்சு பிச்சு போட்டாளேஹோத்தாஹேஆடினே இருப்பேன்ஹார்ட்ட சிங்கிள் ஸ்டிச்சி போட்டாளேஆடினே இருப்பேன்ஆண் : எத்தன வருடம் வெறி இதெல்லாம்ஆண் : குச்சி குச்சி...ஆடினே இருப்பேன்...