MALE PARTKadavulin thottam nilavunjal aatamNammoda veedanadheAdaimazhai kootam kulirkaayum kootamNammoda koodanadheMALE PARTVaazhai thaaraagaVaazhvin vearaagaVaazhndhu parpome naamdhan ingePaasam maaramalVeasham podamalMazhalai poldhane siripom ingeMALE PARTEdhu vandhalume..aee...Edhu vandhalumeEdhu ponalumeSondhangal sorgangaleNam bandhangal sirpangaleCHORUSHoo oo ooo ooo hoHoo oo ooo ooo ooHoo oo ooo ooo hoHoo oo ooo ooo ooMALE PARTKadavulin thottam nilavunjal aatamNammoda veedanadheAdaimazhai kootam kulirkaayum kootamNammoda koodanadheMALE PARTPoruladhai thedi ooroora parapomThanimaramaga engengo irupomAanalum sendhukuvom thoonaaga thaangikuvomKindal senjudivom pinbu kenjiduvomEndha koobamum illama konjikuvomSanda potuduvom sorry ketuduvomOttrai porvaiyil onaaga thoongikuvomMALE PARTEdhu vandhalume..aee...Edhu vandhalumeEdhu ponalumeSondhangal sorgangaleNam bandhangal sirpangaleCHORUSHoo oo ooo ooo hoHoo oo ooo ooo ooHoo oo ooo ooo hoHoo oo ooo ooo ooMALE PARTKadavulin thottam nilavunjal aatamNammoda veedanadheAdaimazhai kootam kulirkaayum kootamNammoda koodanadheMALE PARTKadhaigalai pesi vilaiyaadi thirivomOru pidi sottril pasi aari kedappomThaatpaale podaamale vaazhgindra veedanadhePengal dhevadhaigal aangal poo vidhaigalNatchathirangalo pillaigal endraanadheAndha vennilavai thottu paarthidaveThangal tholgalile thangum bandhangaleMALE PARTEdhu vandhalume..aee...Edhu vandhalumeEdhu ponalumeSondhangal sorgangaleNam bandhangal sirpangaleCHORUSHoo oo ooo ooo hoHoo oo ooo ooo ooHoo oo ooo ooo hoHoo oo ooo ooo ooAll : Kadavulin thottam nilavunjal aatamNammoda veedanadheAdaimazhai kootam kulirkaayum kootamNammoda koodanadhe
ஆண் : கடவுளின் தோட்டம் நிலவூஞ்சல் ஆட்டம்நம்மோட வீடானதேஅடைமழை கூட்டம் குளிர்காயும் கூட்டம்நம்மோட கூடானதேஆண் : வாழை தாராகவாழ்வின் வேராகவாழ்ந்து பார்ப்போமே நாம்தான் இங்கேபாசம் மாறாமல்வேஷம் போடாமல்மழலை போல்தானே சிரிப்போம் இங்கேஆண் : எது வந்தாலுமே..ஏய்...எது வந்தாலுமேஎது போனலுமேசொந்தங்கள் சொர்க்கங்களேநம் பந்தங்கள் சிற்பங்களேகுழு : ஹூ ஓ ஓஓ ஓஓ ஹோஹூ ஓஓஓஓஓஓஓஹூ ஓஓஓஓஓஓ ஹோஹூ ஓஓஓஓஓஓஓஆண் : கடவுளின் தோட்டம் நிலவூஞ்சல் ஆட்டம்நம்மோட வீடானதேஅடைமழை கூட்டம் குளிர்காயும் கூட்டம்நம்மோட கூடானதேஆண் : பொருளதை தேடி ஊரூற பறப்போம்தனிமரமாக எங்கெங்கோ இருப்போம்ஆனாலும் சேர்ந்துகுவோம்தூணாக தாங்கிக்குவோம்கிண்டல் செஞ்சுடிவோம் பின்பு கெஞ்சிடுவோம்எந்த கோபமும் இல்லாம கொஞ்சிக்குவோம்சண்டை போட்டுவோம் ஸாரி கேட்டுடுவோம்ஒற்றை போர்வையில் ஒன்றாக தூங்கிக்குவோம்ஆண் : எது வந்தாலுமே..ஏய்...எது வந்தாலுமேஎது போனலுமேசொந்தங்கள் சொர்க்கங்களேநம் பந்தங்கள் சிற்பங்களேகுழு : ஹூ ஓ ஓஓ ஓஓ ஹோஹூ ஓஓஓஓஓஓஓஹூ ஓ ஓஓஓ ஹோஹூ ஓஓஓஓஓஓஓஆண் : கடவுளின் தோட்டம் நிலவூஞ்சல் ஆட்டம்நம்மோட வீடானதேஅடைமழை கூட்டம் குளிர்காயும் கூட்டம்நம்மோட கூடானதேஆண் : கதைகளை பேசி விளையாடி திரிவோம்ஒரு பிடி சோற்றில் பசி ஆறி கெடப்போம்தாள்பாளே போடாமலே வாழ்கின்ற வீடனாதேபெண்கள் தேவதைகள் ஆண்கள் பூ விதைகள்நட்சத்திரங்களோ பிள்ளைகள் என்றானதேஅந்த வெண்ணிலவை தொட்டு பார்த்திடவேதங்கள் தோள்களிலே தாங்கும் பந்தங்களேஆண் : எது வந்தாலுமே....ஏய்...எது வந்தாலுமேஎது போனலுமேசொந்தங்கள் சொர்க்கங்களேநம் பந்தங்கள் சிற்பங்களேகுழு : ஹூ ஓ ஓஓ ஓஓ ஹோஹூ ஓஓஓஓஓஓஓஹூ ஓ ஓஓஓ ஹோஹூ ஓஓஓஓஓஓஓஅனைவரும் : கடவுளின் தோட்டம் நிலவூஞ்சல் ஆட்டம்நம்மோட வீடானதேஅடைமழை கூட்டம் குளிர்காயும் கூட்டம்நம்மோட கூடானதே