Music : .....MALE PARTSondham ellam koodiyaachae...eyySandhosam dhaan kodi aachae..hey eyyHoo ooo sondham ellam koodiyaachaeSandhosam dhaan kodi aachaeAngae ingae nooru pechaeAthanaiyum nesam aachaeMALE PARTHoo oo maharaani vandhaaleManasellaam ninnaalaeKannadi valaiyal aattiVellaathi nenjellaam minsaaram tharuvaaMALE PARTSondham ellam koodiyaachaeSandhosam dhaan kodi aachaeAngae ingae nooru pechaeAthanaiyum nesam aachaeMALE PARTHoo oo manaivi nu yen sonaarManai oda vidhi aanaalKanavan nnu yen sonnarKannaaga ivan ninnanMangala jodi endraachaeHoo ooo oo ..MALE PARTHoo hoo ooPollaadha nangooramPottalae nenjoramAmmaadi azhagiya raaniMunnadi ninnale munooru nilavaaMALE PARTSondham ellam koodiyaachaeSandhosam dhaan kodi aachaeAngae ingae nooru pechaeAthanaiyum nesam aachaeMusic : ...MALE PARTHooo ooooMunna pinna illadha onnu edho uravaadaEnna panna ellamae indruKann munn nijamaagaHoo oo kungumamum manjalumaOnaaga vaazhanumaeAnbaana pugaipadama eppodhum sirikanumaeJodiya vaazhthi pesanmae...hooo ooooMALE PARTHoo hoo ooPollaadha nangooramPottalae nenjoramAmmaadi azhagiya raaniMunnadi ninnale munooru nilavaaMALE PARTSondham ellam koodiyaachaeSandhosam dhaan kodi aachaeAngae ingae nooru pechaeAthanaiyum nesam aachaeMALE PARTSondham ellam koodiyaachaeSandhosam dhaan kodi aachaeAngae ingae nooru pechaeAthanaiyum nesam aachae
இசை : ........................................ஆண் : சொந்தம் எல்லாம் கூடியாச்சே.....ஏய்..சந்தோசம் தான் கோடி ஆச்சே......ஏய் ஏய்ஹூ ஓஓ சொந்தம் எல்லாம் கூடியாச்சேசந்தோசம் தான் கோடி ஆச்சேஅங்கே இங்கே நூறு பேச்சேஅத்தனையும் நேசம் ஆச்சேஆண் : ஹூ ஓ மஹாராணி வந்தாலேமனசெல்லாம் நின்னாலேகண்ணாடி வளையல் ஆட்டிவெள்ளாத்தி நெஞ்செல்லாம் மின்சாரம் தருவாஆண் : சொந்தம் எல்லாம் கூடியாச்சேசந்தோசம் தான் கோடி ஆச்சேஅங்கே இங்கே நூறு பேச்சேஅத்தனையும் நேசம் ஆச்சேஆண் : ஹூ ஓ மனைவின்னு ஏன் சொன்னாமனை ஓட விதியானாகணவன்னு ஏன் சொன்னாகண்ணாட்டம் இவ நின்னாமங்கள ஜோடி என்றாச்சேஹூ ஓ ஓ ஓ......ஆண் : ஹூ ஹூ ஓபொல்லாத நங்கூரம்போட்டாலே நெஞ்சோரம்அம்மாடி அழகிய ராணிமுன்னாடி நின்னாலே முந்நூறு நிலவாஆண் : சொந்தம் எல்லாம் கூடியாச்சேசந்தோசம் தான் கோடி ஆச்சேஅங்கே இங்கே நூறு பேச்சேஅத்தனையும் நேசம் ஆச்சேஇசை : .....................................ஆண் : ஹூ ஓஓஓமுன்ன பின்ன இல்லாத ஒன்று ஏதோ உறவாகஎன்ன பண்ண எல்லாமே இன்றுகண் முன் நிஜமாகஹூ ஓ குங்குமம் மஞ்சலுமாஒன்னாக வாழனுமேஅன்பான புகைபடமா எப்போதும் சிரிக்கணுமேஜோடிய வாழ்த்தி பேசனுமே...ஹூ ஓஓஓஆண் : ஹூ ஹூ ஓபொல்லாத நங்கூரம்போட்டாலே நெஞ்சோரம்அம்மாடி அழகிய ராணிமுன்னாடி நின்னாலே முந்நூறு நிலவாஆண் : சொந்தம் எல்லாம் கூடியாச்சேசந்தோசம் தான் கோடி ஆச்சேஅங்கே இங்கே நூறு பேச்சேஅத்தனையும் நேசம் ஆச்சேஆண் : சொந்தம் எல்லாம் கூடியாச்சேசந்தோசம் தான் கோடி ஆச்சேஅங்கே இங்கே நூறு பேச்சேஅத்தனையும் நேசம் ஆச்சே