Humming : ...Male : Oru nodi mudiyum munnTholaigirenae en kaadhalaeAzhagiyae nee pogum paadhai neelgirenMALE PARTKaruvizhi kadathudhaeKAraigiren en kaadhalaeUrugiye nee pesum neram vaazhgirenMALE PARTSaralai veesumpaarvaiyaePer alaiyaai aagum vaarthaiyaeNee aalai saaikkum aazhiyaeMALE PARTVizhiyodu uravaadavaeImaiyaaga unai ketkkirenAlai pola neeyum thottu vizhaNaanum theigirenMALE PARTViralodu vilaiyaadavaeNedum paadhai edhirpaarkkirenKadhai nooru naamum pesi varaNeram ketkkirenHumming : ....MALE PARTKooda sernthu pogum dhooramNeelumaa?Thozhil saaindhu pesum kaadhalKoodumaa? hoooMALE PARTNaan vizhamal thorkkirenOru naal vidaamal paarkkirenNee naan ena vaazhgirenAdiyae arugaeMALE PARTVizhiyodu uravaadavaeImaiyaaga unai ketkkirenAlai pola neeyum thottu vizhaNaanum theigirenMALE PARTViralodu vilaiyaadavaeNedum paadhai edhirpaarkkirenKadhai nooru naamum pesi varaNeram ketkkirenHumming : ....
ஹம்மிங் : ...ஆண் : ஒரு நொடி முடியும் முன்தொலைகிறேனே என் காதலேஅழகியே நீ போகும் பாதை நீள்கிறேன்ஆண் : கருவிழி கடத்துதேகரைகிறேன் என் காதலேஉருகியே நீ பேசும் நேரம் வாழ்கிறேன்ஆண் : சாரலை வீசும் பார்வையேபேர் அலையாய் ஆகும் வார்த்தையேநீ ஆளை சாய்க்கும் ஆழியேஆண் : விழியோடு உறவாடவேஇமையாக உனை கேட்கிறேன்அலை போல நீயும் தொட்டு விடநானும் தேய்கிறேன்ஆண் : விரலோடு விளையாடவேநெடும் பாதை எதிர் பார்க்கிறேன்கதை நூறு நாமும் பேசி வரநேரம் கேட்கிறேன்முனகல் : ....ஆண் : கூட சேர்ந்து போகும் தூரம்நீளுமாதோளில் சாய்ந்து பேசும் காதல்கூடுமா ஹோ.....ஆண் : நான் விழாமல் தோற்க்கிறேன்ஒரு நாள் விடாமல் பார்க்கிறேன்நீ நான் என வாழ்கிறேன்அடியே அருகேஆண் : விழியோடு உறவாடவேஇமையாக உனை கேட்கிறேன்அலை போல நீயும் தொட்டு விடநானும் தேய்கிறேன்ஆண் : விரலோடு விளையாடவேநெடும் பாதை எதிர் பார்க்கிறேன்கதை நூறு நாமும் பேசி வரநேரம் கேட்கிறேன்முனகல் : ...