Humming : ....FEMALE PARTKaraiya karaiya koodutheIndha nerame kavithaiyaagutheIdhayam idhayam aadutheNenjam kaatrile kalandhu pogutheFEMALE PARTKanavugal midhandhu yerutheIragu pol uyirum maarutheKanavu ellaam kanavil kai koodutheUn thol serndhu poongaathu en tholileHumming : ....MALE PARTKaraiya karaiya koodutheIndha nerame kavithaiyaagutheIdhayam idhayam aadutheNenjam kaatrile kalandhu pogutheFEMALE PARTIravilum velicham paayuthePagalilum nilavu kaayutheNirangal nooru kalandhu vaanaagutheKan kaanaadha maayangal kondaadutheMALE PARTAndha kaattralai pudhu vaanilaiOru kaaththaadi kai meerutheIdhu naan illai idhu polillaiIndha verodu neer serutheFEMALE PARTIndha paadhaiyilThaniyaagave nadanthenadaaIndha kaalodu kaal serutheVinpoovaagave en naal maarutheMALE PARTSuvaigal ezhaagaveSumaigal thoolaagaveFemale : Sirippu kooduthe siragu nooraagaveHoo oo ooBoth : Karaiya karaiya koodutheIndha nerame kavithaiyaagutheIdhayam idhayam aadutheNenjam kaatrile kalandhu pogutheHumming : ....
ஹம்மிங் : ...பெண் : கரைய கரைய கூடுதேஇந்த நேரமே கவிதையாகுதேஇதயம் இதயம் ஆடுதேநெஞ்சம் காற்றிலே கலந்து போகுதேபெண் : கனவுகள் மிதந்து ஏறுதேஇறகு போல் உயிரும் மாறுதேகனவு எல்லாம் கனவில் கை கூடுதேஉன் தோள் சேர்ந்து பூங்காற்று என் தோளிலேஹம்மிங் : ....பெண் : கரைய கரைய கூடுதேஇந்த நேரமே கவிதையாகுதேஇதயம் இதயம் ஆடுதேநெஞ்சம் காற்றிலே கலந்து போகுதேபெண் : இரவிலும் வெளிச்சம் பாயுதேபகலிலும் நிலவு காயுதேநிறங்கள் நூறு கலந்து வானாகுதேகண் காணாத மாயங்கள் கொண்டாடுதேஆண் : அந்த காற்றலை புது வானிலைஒரு காத்தாடி கை மீறுதேஇது நான் இல்லை இது போல் இல்லைஇந்த வேரோடு நீர் சேருதேபெண் : இந்த பாதையில்தனியாகவே நடந்தேனடாஇந்த காலோடு கால் சேருதேவிண்பூவாகவே என் நாள் மாறுதேஆண் : சுவைகள் ஏழாகவேசுமைகள் தூளாகவேபெண் : சிரிப்பு கூடுதே சிறகு நூறாகவேஹே....ஹே....ஹூ ஓ ஓஇருவர் : கரைய கரைய கூடுதேஇந்த நேரமே கவிதையாகுதேஇதயம் இதயம் ஆடுதேநெஞ்சம் காற்றிலே கலந்து போகுதேஹம்மிங் : ..................................