Music : ...MALE PARTRa ra ra ra rasavaChorus : Yenda moneMale : Ro ro ro ro rosavoChorus : Poya moneMale : Vaazhkaiye seesaavaChorus : Aayaaa moneMale : Eppavum keezha naandhaanae hoyiMALE PARTKili kili poyi paranthu poyiChorus : Kili kili poyi paranthu poyiMale : Kaadhal kottai idinju poyiChorus : Kaadhal kottai idinju poyiMALE PARTKizhinja paayi en pozhappu aayi aaeeyaayaayoAaeeyaayaayoKizhinja paayi en pozhappu aayi aaeeyaayaayoMale and Chorus : Oru pachai pulla unna enge yaar adithaaroMusic : ...MALE PARTGa ga ga govindaChorus : Aaya moneMale : La la la loveroChorus : Ledha moneMale : Psy psy psy psychaaiChorus : Sad ah moneMale : Neeka oru namatha pottale hoyiMALE PARTKalakala kadhal lakalaka aayiChorus : Kalakala kadhal lakalaka aayiMale : Palapala soopu vaanguna boyiiChorus : Palapala soopu vaanguna boyiiMALE PARTFriends-ku ellam marriage aayiPoye poyelloKizhinja paayi en pozhappu aayi aaeeyaayaayoMale and Chorus : Oru pachai pulla unna enge yaar adithaaroMusic : ...Male and Chorus : Kaal vecha edam ellamKanni vedi vedikkudhuNaa pora root-u ellamMuttu santhu idikkudhuPudikkira muyal ellamNondi nondi nadakkudhuKyaaa-re setting-ahMale and Chorus : Honeymoon baali-kuManasellaam valikkudhuAdikkira veyilukkuOoru pakkam izhukkudhuEn katha ezhuthura kadavulin pennilaMaiyoo theendhuruchaKyaaa-re setting-ahMALE PARTPachai pullayaYaar aditharoChorus : Intha pachai pullayaAda yaar aditharoIntha pachai pullayaAda yaar aditharoMALE PARTVaitherichal ellam ilinga...valikkudhuCHORUSHumming.....
இசை : ...ஆண் : ரா ரா ரா ரா ரசவாகுழு : ஏண்டா மோனேஆண் : ரோ ரோ ரோ ரோ ரோசாவோகுழு : போயா மோனேஆண் : வாழ்க்கையே சீசாவாகுழு : ஆயாயா மோனேஆண் : எப்பவும் கீழ நாந்தானே ஹோயிஆண் : கிளி கிளி போய் பறந்து போய்குழு : கிளி கிளி போய் பறந்து போய்ஆண் : காதல் கோட்டை இடிஞ்சு போய்குழு : காதல் கோட்டை இடிஞ்சு போய்ஆண் : கிழிஞ்ச பாயி என் பொழப்பு ஆயிஆயேயாயாயோஆயேயாயாயோகிழிஞ்ச பாயி என் பொழப்பு ஆயிஆயேயாயாயோஆண் மற்றும் குழு : ஒரு பச்சை புள்ளஉன்ன எங்கே யார் அடித்தாரோஇசை : ...ஆண் : கா கா கா கோவிந்தாகுழு :ஆயா மோனேஆண் : லா லா லா லவ்வரோகுழு : லேதா மோனேஆண் : சை சை சை சைச்சாய்குழு : சாட் ஆ மோனேஆண் : நீக்க ஒரு நாமத்த போட்டாலே ஹோயிஆண் : கலகல காதல் லகலகா ஆயிகுழு : கலகல காதல் லகலகா ஆயிஆண் : பலபல சூப்பு வாங்குன பாயிகுழு : பலபல சூப்பு வாங்குன பாயிஆண் : ஃப்ரெண்ட்ஸ்க்கு எல்லாம் மேரேஜ் ஆயிபோயே போயெல்லோகிழிஞ்ச பாயி என் பொழப்பு ஆயிஆயேயாயாயோஆண் மற்றும் குழு : ஒரு பச்சை புள்ளஉன்ன எங்கே யார் அடித்தாரோஇசை : ...ஆண் : கால் வெச்ச எடம் எல்லாம்கன்னி வெடி வெடிக்குதுநா போற ரூட்டு எல்லாம்முட்டு சந்து இடிக்குதுபுடிக்கிற முயல் எல்லாம்நொண்டி நொண்டி நடக்குதுக்யா-ரே செட்டிங்கா?ஆண் : ஹனிமூன் பாலிக்குமனசெல்லாம் வலிக்குதுஅடிக்கிற வெயிலுக்குஊரு பக்கம் இழுக்குதுஎன் கத எழுத்துற கடவுளின் பென்னிலமையோ தீந்துருச்சாக்யா-ரே செட்டிங்கா?ஆண் : பச்சை புள்ளயயார் அடித்தாரோகுழு : இந்த பச்சை புள்ளயஅட யார் அடித்தாரோஇந்த பச்சை புள்ளயஅட யார் அடித்தாரோஆண் : வயித்தெரிச்சல் எல்லாம் இல்லிங்க ...வலிக்குதுமுனங்கல் : ...