MALE PARTKannakuzhiya podhakuzhiya kolappuriyeKannu vazhiya ullukulla nee nuzhairiyeKarupattiya unakkul enna karaikkiriyeSandhu bondhellaam sanda kozhiya thorathuriyeMALE PARTNinna edathula enna suzhatturaBambaram bambaramaUsuru uruluthu unnoda madiyilSakkaram sakkaramaMALE PARTNinna edathula enna suzhatturaBambaram bambaramaUsuru uruluthu unnoda madiyilMale and Chorus : Sakkaram sakkaramaCHORUSHaa aaa aa aaa haa aaKannakuzhiyaHaa aaa aa aaa haa aaPodhakuzhiyaHaa aaa aa aaa haa aaKannakuzhiyaHaa aaa aa aaa haa aaPodhakuzhiyaMALE PARTHey izhukkura sundi izhukkuraRendu puruvathil rekka virikkiraUn nenappula seendi eriyurenae naan diMoraikkura mugam suzhikuraKovathilum unna parthu rasikkirenOlaga azhagigal koodi un pol varumaadiMALE PARTUyir eluthum nee dhaan maaMei eluthum nee dhaan maaEn kai eluthum thalai eluthumUn kann asaivula dhaanMALE PARTNinna edathula enna suzhatturaBambaram bambaramaUsuru uruluthu unnoda madiyilSakkaram sakkaramaMALE PARTNinna edathula enna suzhatturaBambaram bambaramaUsuru uruluthu unnoda madiyilMale and Chorus : Sakkaram sakkaramaCHORUSHaa aaa aa aaa haa aaKannakuzhiyaHaa aaa aa aaa haa aaPodhakuzhiyaHaa aaa aa aaa haa aaKannakuzhiyaHaa aaa aa aaa haa aaPodhakuzhiya
ஆண் : கண்ணக்குழியா பொதைக்குழியா கொழப்புறியேகண்ணு வழியா உள்ளுக்குள்ள நீ நுழைறியேகருப்பட்டிய உனக்குள் என்னை கரைக்கிறியேசந்து பொந்தெல்லாம் சண்ட கோழிய தொரத்துறியேஆண் : நின்ன எடத்துல என்ன சுழட்டுறபம்பரம் பம்பரம்மாஉசுரு உருளுது உன்னோட மடியில்சக்கரம் சக்கரமாஆண் : நின்ன எடத்துல என்ன சுழட்டுறபம்பரம் பம்பரம்மாஉசுரு உருளுது உன்னோட மடியில்ஆண் மற்றும் குழு : சக்கரம் சக்கரம்மாகுழு : ஹா ஆஆ ஆ ஆ ஆ ஹா ஆகண்ணக்குழியாஹா ஆஆ ஆஆஆ ஆஆஆஆபொதைக்குழியாஹா ஆஆ ஆஆஆ ஆஆஆஆகண்ணக்குழியாஹா ஆஆ ஆஆஆ ஆஆஆஆபொதைக்குழியாஆண் : ஏய் இழுக்குற சுண்டி இழுக்குறரெண்டு புருவத்தில் ரெக்க விரிக்கிறஉன் நினைப்புல சீண்டி எரியுறேனே நான் டிமொறைக்குற முகம் சுழிக்குறகோவத்திலும் உன்ன பார்த்து ரசிக்கிறேன்ஒலக அழகிகள் கூடி உன் போல் வருமாடிஆண் : உயிர் எழுத்தும் நீ தான்மாமெய் எழுத்தும் நீ தான்மாஎன் கை எழுத்தும் தலை எழுத்தும்உன் கண் அசைவுல தான்ஆண் : நின்ன எடத்துல என்ன சுழட்டுறபம்பரம் பம்பரம்மாஉசுரு உருளுது உன்னோட மடியில்சக்கரம் சக்கரமாஆண் : நின்ன எடத்துல என்ன சுழட்டுறபம்பரம் பம்பரம்மாஉசுரு உருளுது உன்னோட மடியில்ஆண் மற்றும் குழு : சக்கரம் சக்கரம்மாகுழு : ஹா ஆஆ ஆ ஆ ஆ ஹா ஆகண்ணக்குழியாஹா ஆஆ ஆஆஆ ஆஆஆஆபொதைக்குழியாஹா ஆஆ ஆஆஆ ஆஆஆஆகண்ணக்குழியாஹா ஆஆ ஆஆஆ ஆஆஆஆபொதைக்குழியா