MALE PARTHoo oo oooHoo ooo ooo ooo oo ooMusic : ....MALE PARTKadaisiya kaadhal vandhadhu kannil sonnadhuEeramaNerungiya naatkal naettrudan kaatril pogudhuDhooramaMALE PARTOr pennilae thodanguthae namm vaazhkaiyeAda unnilae adangavae naan vaazhgirenMALE PARTKudikkaran nenju marakkadhuUnna kadakkadhuPoiyaa nadikkadhu podi.....MALE PARTKudikkaran nenju marakkadhuUnna kadakkadhuPoiyaa nadikkadhu podi.....Kudikkaran nenju hoo oo oooHoo ooo ooo ooo oo ooWhistle Humming : ....Music : .....MALE PARTKadigaram maarathoNaal pinnaal sellaadhoUn aruginil vasithadhu thirumbaadhooKannaadi kattaadhooUn bimbam seraadhooUn chudithaar varudaathooMALE PARTUn jannal avzhi kaathaaEn vaasam varadhooUn nethi mudi nerakkaMella thodaathooAda peran pethi pakkaEn neram vaaradhooen paava patta kaadhalUn kannil padaathooMALE PARTEn kanneer puriyaadha ulagilEn udhadu pesaadhadiiEn udhadu pesadha uarvaeUn ninaivu maayadhadiMALE PARTHoo oo oooHoo ooo ooo ooo oo ooKudikkaran nenju marakkadhuUnna kadakkadhuPoiyaa nadikkadhu podi.....Kudikkaran nenju marakkadhuUnna kadakkadhuPoiyaa nadikkadhu podi.....Kudikkaran nenjuMALE PARTUnna vida unna vida usir illaHoo ooo ooo ooo...usir illaUnna vida unna vida usir illaHoo ooo ooo ooo .....
ஆண் : ஹோ ஓ ஓஓஓஓ....ஓஓ....ஓஓ....ஓஓஓஓஓஓஓஓஓஓ.......இசை : ................................ஆண் : கடைசியா காதல் வந்ததுகண்ணில் சொன்னது ஈரமாநெருங்கிய நாட்கள் நேற்றுடன்காற்றில் போகுது தூரமாஆண் : ஓர் பெண்ணிலே தொடங்குதேநம் வாழ்க்கையேஅடி உன்னிலே அடங்கவேநான் வாழ்கிறேன்ஆண் : குடிக்காரன் நெஞ்சு மறக்காதுஉன்ன கடக்காதுபொய்யா நடிக்காது போடி.....ஆண் : குடிக்காரன் நெஞ்சு மறக்காதுஉன்ன கடக்காதுபொய்யா நடிக்காது போடி.....குடிக்காரன் நெஞ்சு ஹூ ஓ ஓஓஓஓ....ஓஓ....ஓஓ....ஓஓஓஓஓஓஓஓஓஓ.......விசில் : ...............................இசை : ..........................................ஆண் : கடிகாரம் மாறதோநாள் பின்னால் செல்லாதோஉன் அருகினில் வசித்தது திரும்பாதோகண்ணாடி காட்டாதோஉன் பிம்பம் சேராதோஉன் சுடிதார் வருடாதோஆண் : உன் ஜன்னல் வழி காத்தாஎன் வாசம் வராதுஉன் நெத்தி முடி நேராக்கமெல்ல தொடாதோஅட பேரன் பேத்தி பாக்காஎன் நேரம் வராதோஎன் பாவ பட்ட காதல்உன் கண்ணில் படாதோஆண் : என் கண்ணீர் புரியாத உலகில்என் உதடு பேசாதடிஎன் உதடு பேசாத உறவேஉன் நினைவு மாயாதடிஆண் : ஹூ ஓஓ....ஓஓ....ஓஓ....ஓஓஓஓஓஓஓஓஓஓ.......ஆண் : குடிக்காரன் நெஞ்சு மறக்காதுஉன்ன கடக்காதுபொய்யா நடிக்காது போடி.....ஆண் : குடிக்காரன் நெஞ்சு மறக்காதுஉன்ன கடக்காதுபொய்யா நடிக்காது போடி.....குடிக்காரன் நெஞ்சு ஹூ ஓ ஓஓஓஓ....ஓஓ....ஓஓ....ஓஓஓஓஓஓஓஓஓஓ.......ஆண் : உன்ன விட உன்ன விட உசிர் இல்லஹூ ஓஓ....ஓஓ...ஓஓஓ உசிர் இல்லஉன்ன விட உன்ன விட உசிர் இல்லஓஓஓ...ஓஓ.....ஓஓ....