MALE PARTUnna enniEnni enniThookkam pochu kannu kannuUnna enniEnni enniThookkam pochu kannu kannuKaalai elundha naalai ennuvenVela senjaalum unna nenappenKaathirundhu kaalam ponadhe hoiFEMALE PARTUnna enniEnni enniThookkam pochu saami saamiFEMALE PARTPennaaga boomiyil vandha pinnaaleUllodum ennangal solla aagaadhuMale : Yaaraga porandhalum adhanaal ennaKannale sonnale puriyaadhaaFEMALE PARTOr pesum kadhai neelum pala varuOraarin vaai mooda ingaaruMale : Sammathangal vanguvathumSammarthiyamaai saathipadhumUnnaal agum ennaal aagum pinnum ennaFEMALE PARTUnna enniEnni enniThookkam pochu saami saamiFEMALE PARTKaalai elundha naalai ennuvenVela senjaalum unna nenappenKaathirundhu kaalam ponadhe hoiMALE PARTUnna enniEnni enniThookkam pochu kannu kannu
ஆண் : உன்ன எண்ணிஎண்ணி எண்ணிதூக்கம் போச்சு கண்ணு கண்ணுஉன்ன எண்ணிஎண்ணி எண்ணிதூக்கம் போச்சு கண்ணு கண்ணுகாலை எழுந்தா நாளை எண்ணுவேன்வேலை செஞ்சாலும் உன்ன நெனப்பேன்காத்திருந்து காலம் போனதே ஹோய்பெண் : உன்ன எண்ணிஎண்ணி எண்ணிதூக்கம் போச்சு சாமி சாமிபெண் : பெண்ணாக பூமியில் வந்த பின்னாலேஉள்ளோடும் என்னங்கள் சொல்ல ஆகாதுஆண் : யாராகப் பொறந்தாலும் அதனால் என்னகண்ணாலே சொன்னாலே புரியாதாபெண் : ஊர் பேசும் கதை நீளும் பலவாறுஊரரின் வாய் மூட இங்காருஆண் : சம்மதங்கள் வாங்குவதும்சாமர்த்தியமாய் சாதிப்பதும்உன்னால் ஆகும் என்னால் ஆகும் பின்னும் என்னபெண் : உன்ன எண்ணிஎண்ணி எண்ணிதூக்கம் போச்சு சாமி சாமிஆண் : உன் பேரை கடலின் கரை மணல் மீதுகை எழுத அலைகள் அதை தழுவாதோபெண் : அலை நீரை போல் நானும் அலையாகவேகரை ஏறி தழுவாமல் மனம் ஏங்கினேன்ஆண் : இளம்மாலை பொழுதொன்று விளையாடுதேமெதுவாக கடல் நீரில் ஒளி வீசுதேபெண் : உள்ளம் ரெண்டும் ஒன்றே ஒன்றேகட்டிக்கொள்ள ஆகிடுமா காலம் கூடும் கைகள் சேரும்காத்திருப்போம்பெண் : உன்ன எண்ணிஎண்ணி எண்ணிதூக்கம் போச்சு கண்ணு கண்ணுபெண் : காலை எழுந்தா நாளை எண்ணுவேன்வேல செஞ்சாலும் உன்ன நெனப்பேன்காத்திருந்து காலம் போனதே ஹோய்ஆண் : உன்ன எண்ணிஎண்ணி எண்ணிதூக்கம் போச்சு கண்ணு கண்ணு