MALE PARTKuthu vilakkoliyeMuthu manichudareEnnai kattikkonda kiliyeKaalai pani thuliyeMALE PARTSirippinile sindhi vizhumPavalamani paarkaiyileKudisaiyum kovilena aakkiya kulamagaleVaramena vanthavale vadivazhage azhageMALE PARTKuthu vilakkoliyeMuthu manichudareKuthu vilakkoliyeMALE PARTUnnai pera seitha thavamAthanaiyum oorariyumNonbirunthu vendiyathaiOorariyum ulagariyumMALE PARTEzhaigalaam engalukkeThirumagalaai vanthavaleThollai thara varubavaraiDhoora nirkka vaithavaleEngalin selvamellaamAvai anaithum neeyadiyoUnnai vittaal naathiyillaiVeethi anathaigaleMALE PARTKuthu vilakkoliyeMuthu manichudareMALE PARTPottiyum poraamaigalumPotti podum kuppathilePottiyittu unnai kaanaThedi vara vaithavaleMALE PARTYaarumilla anathaigalaaiOlai kudisaiyil vaazhnthirunthomTherenave thedi vanthaaiThirumagale enna solvomPallikku pona pinneVerum kudisaiyai paarthiruppomKadal manalil siru kudisaiNee vara kaathirukkumMALE PARTKuthu vilakkoliyeMuthu manichudareEnnai kattikkonda kiliyeKaalai pani thuliyeMALE PARTSirippinile sindhi vizhumPavalamani paarkaiyileKudisaiyum kovilena aakkiya kulamagaleVaramena vanthavale vadivazhage azhageMALE PARTKuthu vilakkoliyeMuthu manichudareKuthu vilakkoliye
ஆண் : குத்து விளக்கொளியேமுத்து மணிச்சுடரேஎன்னை கட்டிக்கொண்ட கிளியேகாலைப்பனி துளியேஆண் : சிரிப்பினிலே சிந்தி விழும்பவளமணி பார்க்கையிலேகுடிசையும் கோவிலென ஆக்கிய குலமகளேவரமென வந்தவளே வடிவழகே அழகேஆண் : குத்து விளக்கொளியேமுத்து மணிச்சுடரேஆண் : உன்னை பெற செய்த தவம்அத்தனையும் ஊரறியும்நோன்பிருந்து வேண்டியதைஊரறியும் உலகறியும்ஆண் : ஏழைகளாம் எங்களுக்கேதிருமகளாய் வந்தவளேதொல்லை தர வருபவரைதூர நிற்க வைத்தவளேஆண் : எங்களின் செல்வமெல்லாம்அவை அனைத்தும் நீயடியோஉன்னை விட்டால் நாதியில்லைவீதியிலே அனாதைகளேஆண் : குத்து விளக்கொளியேமுத்து மணிச்சுடரேஆண் : போட்டியும் பொறாமைகளும்போட்டி போடும் குப்பத்திலேபோட்டியிட்டு உன்னை காணதேடி வர வைத்தவளேஆண் : யாருமில்லா அனாதைகளாய்சிறு குடிசையில் வாழ்ந்திருந்தோம்தேரெனவே தேடி வந்தாய்திருமகளே என்ன சொல்வோம்பள்ளிக்கு போன பின்னேவெறும் குடிசையை பார்த்திருப்போம்கடல் மணலில் சிறு குடிசைநீ வர காத்திருக்கும்ஆண் : குத்து விளக்கொளியேமுத்து மணிச்சுடரேஎன்னை கட்டிக்கொண்ட கிளியேகாலைப்பனி துளியேஆண் : சிரிப்பினிலே சிந்தி விழும்பவளமணி பார்க்கையிலேகுடிசையும் கோவிலென ஆக்கிய குலமகளேவரமென வந்தவளே வடிவழகே அழகேஆண் : குத்து விளக்கொளியேமுத்து மணிச்சுடரேகுத்து விளக்கொளியே