Whistle : …………………MALE PARTVilagaathe vizhi bothai paavai pooveIdhazhodu thaen kottithaan thithithaaiAgalaathe azhagana aasai theeyeIdhamaga thee pattrithaan vanchithaaiMALE PARTOru muraithaan thirumbugiraaiPala nodigal baadhithaayeUdanadiyaai idhayamadhu urugudheMALE PARTAruginile vidha vidhamaiArivuraigal bodhithaayeManalinile mazhai enaveNuzhaigiraai nuzhaigiraai neeyeMALE PARTThoduvaanathil iru megam koodi pogaTholai dhoorathilThanimaithaan thedi theeraKanavorathil kadhai pesi kaadhal seraAdiyaazhathil manadhodu mogam koodaUthiratha paarvai parthidaveUnathodu neram ketkiratheWhistle : …………………MALE PARTNee pogum paadhaigalNilavondrai kudaiyaagaPoochendaai pidithe nadandhenMALE PARTYaarodu yaar ingaeOoonodu uyiraanomKaanaamal marandhe midhandhenMALE PARTKarai thedum kaadhal kilaiyeri thaavaUravodu naanum unadhaagi pogaInimelum iyalbodu pidivaadham oyaNamm anaippodu pizhaippom ingaeWhistle : …………………MALE PARTVilagaathe vizhi bothai paavai pooveIdhazhodu thaen kottithaan thithithaaiMALE PARTOru muraithaan thirumbugiraaiPala nodigal baadhithaayeManalinile mazhai enaveNuzhaigiraai nuzhaigiraai neeyeMALE PARTThoduvaanathil iru megam koodi pogaTholai dhoorathil thanimaithaan thedi theeraKanavorathil kadhai pesi kaadhal seraAdiyaazhathil manadhodu mogam koodaUthiratha paarvai parthidaveUnathodu neram ketkiratheWhistle : …………………
விசில் : ................ஆண் : விலகாதே விழி போதை பாவை பூவேஇதழோடு தேன் கொட்டித்தான் தித்தித்தாய்அகலாதே அழகான ஆசை தீயேஇதமாக தீ பற்றித்தான் வஞ்சித்தாய்ஆண் : ஒரு முறைதான் திரும்புகிறாய்பல நொடிகள் பாதித்தாயேஉடனடியாய் இதயமது உருகுதேஆண் : அருகினிலே வித விதமாய்அறிவுரைகள் போதித்தாயேமணலினிலே மழை எனவேநுழைகிறாய் நுழைகிறாய் நீயேஆண் : தொடுவானத்தில் இரு மேகம் கூடி போகதொலை தூரத்தில்தனிமைதான் தேடி தீரகனவோரத்தில் கதை பேசி காதல் சேரஅடியாழத்தில் மனதோடு மோகம் கூடஉதிராத பார்வை பார்த்திடவேஉனதோடு நேரம் கேட்கிறதேவிசில் : .............ஆண் : நீ போகும் பாதைகள்நிலவொன்றே குடையாகபூச்செண்டாய் பிடித்தே நடந்தேன்ஆண் : யாரோடு யார் இங்கேஊனோடு உயிரானால்காணாமல் மறந்தே மிதந்தேன்ஆண் : கரை தேடும் காதல் கிளையேறி தாவஉறவோடு நானும் உனதாகி போகஇனிமேலும் இயல்போடு பிடிவாதம் ஓயநம் அழைப்போடு பிழைப்போம் இங்கேவிசில் : ...........ஆண் : விலகாதே விழி போதை பாவை பூவேஇதழோடு தேன் கொட்டித்தான் தித்தித்தாய்ஆண் : ஒரு முறைதான் திரும்புகிறாய்பல நொடிகள் பாதித்தாயேமணலினிலே மழை எனவேநுழைகிறாய் நுழைகிறாய் நீயேஆண் : தொடுவானத்தில் இரு மேகம் கூடி போகதொலை தூரத்தில் தனிமைதான் தேடி தீரகனவோரத்தில் கதை பேசி காதல் சேரஅடியாழத்தில் மனதோடு மோகம் கூடஉதிராத பார்வை பார்த்திடவேஉனதோடு நேரம் கேட்கிறதேவிசில் : ......................