Music and Whistle : ………………FEMALE PARTAgam niraiya siru anbe podhumVizhi kanavellaam nijam aagumaeIdhazh niraiya varum siripae podhumMana valiyellam tholaivaagumaeFEMALE PARTPesum nenjangal thaanePer anbaai maarumTheeraa…Per anbondrae azhagaagumFEMALE PARTPer ulagae veesugiraai neeyaePer oliyaePer uravae veesugiraai neeyaePer oliyae…Music and Whistle : ……………..FEMALE PARTAe…ae …aeyyyy
இசை மற்றும் விசில் : .............பெண் : அகம் நிறைய சிறு அன்பே போதும்விழி கனவெல்லாம் நிஜம் ஆகுமேஇதழ் நிறைய வரும் சிரிப்பே போதும்மன வலியெல்லாம் தொலைவாகுமேபெண் : பேசும் நெஞ்சங்கள் தானேபேர் அன்பாய் மாறும்தீராபேர் அன்பொன்றே அழகாகும்பெண் : பேர் உலகே வீசுகிறாய் நீயேபேர் ஒளியேபேர் உறவே வீசுகிறாய் நீயேபேர் ஒளியே ...ஏ..ஏ ஏஇசை மற்றும் விசில் : .............பெண் : ஏ..ஏ ஏ