Music : ……………… Humming : ……………….. MALE PART Hey melam kotta thaali kattaPaiyan ponnu onnaagaSirippu maarama neePaathukanum kannaaga MALE PART Thiranda koottam ellamDance-uh podu fun aagaKavala padama neeVaazhu chillaaga MALE PART Hey iruppa neeyum porupaaVaazhkka sirappa aagum palapalappaParakka sogam marakkaThaavi kudhikka venaThavi thavikka MALE PART Rajaa munnaleRaani pinnaleRojaa vandhaaleTheeya patha vaikka MALE PART Rajaa munnaleRaani pinnaleRojaa vandhaaleTheeya patha vaikka MALE PART Kanavu kaannanumKaadhalum seranumPudhusa pookkura pooIdhuvae MALE PART Azhaga paakuraGame-ula thookuraAvala thaangura neeeeInime…. MALE PART Rajaa munnaleRaani pinnaleRojaa vandhaaleTheeya patha vaikka MALE PART Rajaa munnaleRaani pinnaleRojaa vandhaaleTheeya patha vaikka Music : ……………… MALE PART Sanda vandhaalumNee vaaya udaathaVaayave vittalumSorry ketkka anjaadha MALE PART Kova padaathaRpmbha aattam podaathaSondha kaalil nikka neeyumVetka padaatha MALE PART Vaazhkka oru vattamKaalam kai kaattumEllam nanmaikkaeKondaada vaa MALE PART Thavara ninaikkadhaThaniya thavikkadhaVaazhum oru vaazhkka ellaameNammoda kaiyil thaan paa Music : ……………. MALE PART Hey melam kotta thaali kattaPaiyan ponnu onnaagaSirippu maarama neePaathukanum kannaaga MALE PART Thiranda koottam ellamDance-uh podu fun aagaKavala padama neeVaazhu chillaaga MALE PART Rajaa munnaleRaani pinnaleRojaa vandhaaleTheeya patha vaikka MALE PART Rajaa munnaleRaani pinnaleRojaa vandhaaleTheeya patha vaikka
ஆண் : ஹேய் மேளம் கொட்ட தாலி கட்டபையன் பொண்ணு ஒண்ணாகசிரிப்பே மாறாம நீபாத்துக்கணும் கண்ணா ஆண் : திரண்ட கூட்டம் எல்லாம்டான்ஸ்ஸு போடு ஃபன்னாககவலை படாம நீவாழு சில்லாக ஆண் : ஹேய் இருப்பா நீயும் பொறுப்பாவாழ்க்க சிறப்பா ஆகும் பளபளப்பாபறக்க சோகம் மறக்கதாவி குதிக்க வேணாதவி தவிக்க ஆண் : ராஜா முன்னாலேராணி பின்னாலேரோஜா வந்தாலேதீய பத்த வைக்க ஆண் : ராஜா முன்னாலேராணி பின்னாலேரோஜா வந்தாலேதீய பத்த வைக்க ஆண் : கனவு காணனும்காதலும் சேரனும்புதுசா பூக்குற பூஇதுவே ஆண் : அழகா பாக்குறகேம்ல தூக்குறஅவள தாங்குற நீஇனிமே...... ஆண் : ராஜா முன்னாலேராணி பின்னாலேரோஜா வந்தாலேதீய பத்த வைக்க ஆண் : ராஜா முன்னாலேராணி பின்னாலேரோஜா வந்தாலேதீய பத்த வைக்க இசை : ........................................... ஆண் : சண்ட வந்தாலும்நீ வாயா வுடாதவாயவே விட்டாலும்சாரி கேட்க அஞ்சாத ஆண் : கோவ படாதரொம்ப ஆட்டம் போடாதசொந்தக் காலில் நிக்க நீயும்வெட்க படாத ஆண் : வாழ்க்க ஒரு வட்டம்காலம் கை காட்டும்எல்லாம் நன்மைக்கேகொண்டாட வா ஆண் : தவற நினைக்காததனியா தவிக்காதவாழும் ஒரு வாழ்க்க எல்லாமேநம்மோட கையில்தான்பா இசை : ……………… ஆண் : ஹேய் மேளம் கொட்ட தாலி கட்டபையன் பொண்ணு ஒண்ணாகசிரிப்பே மாறாம நீபாத்துக்கணும் கண்ணா ஆண் : திரண்ட கூட்டம் எல்லாம்டான்ஸ்ஸு போடு ஃபன்னாககவலை படாம நீவாழு சில்லாக ஆண் : ராஜா முன்னாலேராணி பின்னாலேரோஜா வந்தாலேதீய பத்த வைக்க ஆண் : ராஜா முன்னாலேராணி பின்னாலேரோஜா வந்தாலேதீய பத்த வைக்க