Dialogue : …………….. Music : ……………. FEMALE PART Pattam boochiya jetta maathitaanePatta pottu enna gethaa vaangitaaneKannadi pol nanae nee paarkkum bodhuDoll aagi aadurenUn jodi girluh naane nee pakka pakkaPaadhi paadhi ooduren FEMALE PART Light ah vaangudhaeSlight ah thaengudhaeQuiet -ah yengudhaeTheduthae vaaduthae FEMALE PART Song ah paadudhaeBong ah pesudhaeCrank ah aavudhaeFuse povudhae FEMALE PART Rough aana aalumTough aana girlumMix aagum neram vandhiruche FEMALE PART Loosaana herat-umLesaana beat-umOnnodu onna maariduchae FEMALE PART Hey rough aana aalumTough aana girlumMix aagum neram vandhiruche FEMALE PART Loosaana herat-umLesaana beat-umOnnodu onna maariduchae FEMALE PART Kannile vandha minnaleMinnale engum minnudheVenveli chinna vennilaTheyuthe nee paarthaa FEMALE PART Vittu vittu podum thooral koodaKann adikkum diamond aagutheThikku thikku horror movie aatumThathalikkum feeling kooduthae FEMALE PART Singama nee onjam paathaHey cutieSingle aaga status maarumHey fattyChinnadhaaga u pecha kettaHey nottySymbphony ah music odum FEMALE PART Light ah vaangudhaeSlight ah thaengudhaeQuiet -ah yengudhaeTheduthae vaaduthae FEMALE PART Song ah paadudhaeBong ah pesudhaeCrank ah aavudhaeFuse povudhae FEMALE PART Rough aana aalumTough aana girlumMix aagum neram vandhiruche FEMALE PART Loosaana herat-umLesaana beat-umOnnodu onna maariduchae FEMALE PART Hey rough aana aalumTough aana girlumMix aagum neram vandhiruche FEMALE PART Loosaana herat-umLesaana beat-umOnnodu onna maariduchae FEMALE PART Onnuilliye Whistle : .……………..
பெண் : பட்டாம் பூச்சிய ஜெட்டா மாத்திட்டானேபட்டா போட்டு என்ன கெத்தா வாங்கிட்டானேகண்ணாடி போல நானே நீ பார்க்கும் போதுடால் ஆகி ஆடுறேன்உன் ஜோடி கேர்ள்ளு நானே நீ பாக்க பாக்கஃபேனிக்காகி ஓடுறேன் பெண் : லைட்டா வாங்குதேஸ்லைட்டா தேங்குதேகொய்ட்டா ஏங்குதேதேடுதே வாடுதே பெண் : சாங்கா பாடுதேபோங்கா பேசுதேகிராங்க்கா ஆவுதேப்யூஸ் போவுதே பெண் : ரஃப்பான ஆளும்டப் ஆன கேர்ளும்மிக்ஸ் ஆகும் நேரம் வந்திருச்சே பெண் : லூசானா ஹார்ட்டும்லேசான பீட்டும்ஒண்ணோடு ஒண்ணா மாறிடுச்சே பெண் : ஹே ரஃப்பான ஆளும்டப் ஆன கேர்ளும்மிக்ஸ் ஆகும் நேரம் வந்திருச்சே பெண் : லூசானா ஹார்ட்டும்லேசான பீட்டும்ஒண்ணோடு ஒண்ணா மாறிடுச்சே பெண் : கண்ணிலே வந்த மின்னலேமின்னலே எங்கும் மின்னுதேவெண்வெளி சின்ன வெண்ணிலாதேயுதே நீ பார்த்தா பெண் : விட்டு விட்டு போடும் தூறல் கூடகண் அடிக்கும் டைமன்ட் ஆகுதேதிக்கு திக்கு ஹாரார் மூவி ஆட்டும்தத்தளிக்கும் பீலிங் கூடுதே பெண் : சிங்கமா நீ கொஞ்சம் பாத்தாஹேய் குயூட்டிசிங்கிள் ஆக ஸ்டேட்டஸ் மாறும்ஹேய் பேட்டிசின்னதாக உன் பேச்ச கேட்டாஏய் நாட்டிசிம்பொனியா மியூசிக்கும் ஓடும் பெண் : லைட்டா வாங்குதேஸ்லைட்டா தேங்குதேகொய்ட்டா ஏங்குதேதேடுதே வாடுதே பெண் : சாங்கா பாடுதேபோங்கா பேசுதேகிராங்க்கா ஆவுதேப்யூஸ் போவுதே பெண் : ரஃப்பான ஆளும்டப் ஆன கேர்ளும்மிக்ஸ் ஆகும் நேரம் வந்திருச்சே பெண் : லூசானா ஹார்ட்டும்லேசான பீட்டும்ஒண்ணோடு ஒண்ணா மாறிடுச்சே பெண் : ஏய் ரஃப்பான ஆளும்டப் ஆன கேர்ளும்மிக்ஸ் ஆகும் நேரம் வந்திருச்சே பெண் : லூசானா ஹார்ட்டும்லேசான பீட்டும்ஒண்ணோடு ஒண்ணா மாறிடுச்சே பெண் : ஒண்ணுயில்லையே விசில் : .……………..