Humming : ……………..MALE PARTMudhal kanave pudhu unarvaeMudiya oli neeyadiVazhithunaiyaai en vaazhvilaeNeeye irupaaiyadiMALE PARTYeno yedhedho pesi vaazhndhenadiUn munnae oomai aanenadiAnnaalin paadhai mudiyaathadiVaanam povom vaaMALE PARTAdi pattamboochi pattamboochiMittaai poochiyaePala vannam saerkkumNenjaam poochiyaeMALE PARTAdi minnamboochi minnamboochiKannaam poochiyaeOliyaai milirum uyireMusic : .……………..Male : Azhagaana orr naalilAzhiyaadha or pothilUnai naanum paarthen uyireEnai neeyum yaar endruAriyaamal ponaalumUnakkae naan vaazhuvenMALE PARTMazhai veyil puyalgalai kadandhadhuEn thedalaeSudar vidum vizhigalil karainthidumNamm kaadhaleMALE PARTPudhu pudhu uruvangal edukkumEn aavalaeSornthae poagaathadiiMALE PARTAdi pattamboochi pattamboochiMittaai poochiyaePala vannam saerkkumNenjaam poochiyaeMALE PARTAdi minnamboochi minnamboochiKannaam poochiyaeOliyaai milirum uyireMALE PARTMudhal kanave pudhu unarvaeMudiya oli neeyadiVazhithunaiyaai en vaazhvilaeNeeye irupaaiyadiMusic : ……………………..MALE PARTThaniye thaniyeEnakkena varum mazhaiyaeThunaiyae thunaiyaeThanimaiyil siragoliye
ஆண் : திரனா திரனா திரனரனராதிரனா திரனா திரனரனராஆண் : முதல் கனவே புது உணர்வேமுடியா ஒளி நீயாடிவழித்துணையாய் என் வாழ்விலேநீயே இருப்பாயடிஆண் : ஏனோ ஏதேதோ பேசி வாழ்ந்தேனடிஉன் முன்னே ஊமை ஆனேனடிஅந்நாளின் பாதை முடியாதடிவானம் போவோம் நீ வாஆண் : அடி பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சிமிட்டாய் பூச்சியேபல வண்ணம் சேர்க்கும்நெஞ்சாம் பூச்சியேஆண் :அடி மின்னாம்பூச்சி மின்னாம்பூச்சிகண்ணாம் பூச்சியேஒளியாய் மிளிரும் உயிரேஇசை : …………………….ஆண் : அழகனா ஓர் நாளில்அழியாத ஓர் போதில்உனை நானும் பார்த்தேன் உயிரேஎனை நீயும் யார் என்றுஅறியாமல் போனாலும்உனக்கே நான் வாழுவேன்ஆண் : மழை வெயில்புயல்களை கடந்ததுஎன் தேடலேசுடர் விடும் விழிகளில்கரைந்திடும்மனக்காதலேஆண் : புது புது உருவங்கள் எடுக்கும்என் அவளேசோர்ந்தே போகாதடிஆண் : அடி பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சிமிட்டாய் பூச்சியேபல வண்ணம் சேர்க்கும்நெஞ்சாம் பூச்சியேஆண் : அடி மின்னாம்பூச்சி மின்னாம்பூச்சிகண்ணாம் பூச்சியேஒளியாய் மிளிரும் உயிரேஆண் : முதல் கனவே புது உணர்வேமுடியா ஒளி நீயாடிவழித்துணையாய் என் வாழ்விலேநீயே இருப்பாயடிஇசை : …………………….ஆண் : தனியே தனியேஎனக்கென வரும் மழையேதுணையே துணையேதனிமையில் சிறகொளியே