FEMALE PARTAdadaa thirudaa thirudaaYedho aanen irudaaEnakkul thunaiyaa irundhaalVaazhkkai neelum adadaaFEMALE PARTEdhukaaga unna paathadhumaeMaatikittenaeEdhir kaathi varum kaagithamaaiMaari poneneFEMALE PARTImaikaama unna paarthida thanPazhagivittenaeNinaikaama oru naalum illaKaadhalicheneFEMALE PARTKonjama thikkudhu thikkudhuUnna mattum suthudhu suthudhuUllam than kathudhu kathudhuEnna seiven daaFEMALE PARTEnnamo pannudhu pannudhuEnnam ellam minnudhu minnudhuUn sirippu alludhu alludhuEppadi solven daaMusic : ………………….FEMALE PARTManasa nee izhukkuraUn sirippa nozhaikkuraNenappula eluthurenNaanum un peraaFEMALE PARTEn usira vidavum osathiyaanaOruthan enakku nee dhaanEn idhayam mulusum unaiyae alasumRasikkiren naan dhaanFEMALE PARTUn koodave nee koottitu pooThavichen un thol saeraFEMALE PARTKonjama thikkudhu thikkudhuUnna mattum suthudhu suthudhuUllam than kathudhu kathudhuEnna seiven daaFEMALE PARTEnnamo pannudhu pannudhuEnnam ellam minnudhu minnudhuUn sirippu alludhu alludhuEppadi solven daaFEMALE PARTEdhukaaga unna paathadhumaeMaatikittenaeEdhir kaathi varum kaagithamaaiMaari poneneFEMALE PARTImaikaama unna paarthida thanPazhagivittenaeNinaikaama oru naalum illaKaadhalicheneFEMALE PARTHumming…………….
பெண் : அடடா திருடா திருடாஏதோ ஆனேன் இருடாஎனக்குள் துணையா இருந்தால்வாழ்க்கை நீளும் அடடாபெண் : எதுக்காக உன்ன பாத்ததுமேமாத்திகிட்டேனேஎதிர் காத்தில் வரும் காகிதமாய்மாறி போனேனேபெண் : இமைக்காம உன்ன பார்த்திடத்தான்பழகிவிட்டேனேநினைக்காம ஒரு நாளும் இல்லகாதலிச்சேனேபெண் : கொஞ்சமா திக்குது திக்குதுஉன்ன மட்டும் சுத்துது சுத்துதுஉள்ளம் தான் கத்துது கத்துதுஎன்ன செய்வேன்டாபெண் : என்னமோ பண்ணுது பண்ணுதுஎண்ணமெல்லாம் மின்னுது மின்னுதுஉன் சிரிப்பு அள்ளுது அள்ளுதுஎப்படி சொல்வேன்டா....ஆ....இசை : ……………………பெண் : மனச நீ இழுக்குறஉன் சிரிப்ப நொழைக்குறநெனப்புல எழுதறேன்நானும் உன் பேரபெண் : என் உசிர விடவும் ஒசத்தியானாஒருத்தன் எனக்கு நீ தான்என் இதயம் முழுசும் உனையே அலசும்ரசிக்கிறேன் நான்தான்பெண் : உன் கூடவே நீ கூட்டிடு போதவிச்சேன் உன் தோள் சேறஆஹா...ஆ...ஆஹ்ஹா.....பெண் : கொஞ்சமா திக்குது திக்குதுஉன்ன மட்டும் சுத்துது சுத்துதுஉள்ளம் தான் கத்துது கத்துதுஎன்னா செய்வேன்டாபெண் : என்னமோ பண்ணுது பண்ணுதுஎண்ணமெல்லாம் மின்னுது மின்னுதுஉன் சிரிப்பு அள்ளுது அள்ளுதுஎப்படி சொல்வேன்டா....ஆ....பெண் : எதுக்காக உன்ன பாத்ததுமேமாத்திகிட்டேனேஎதிர் காத்தில் வரும் காகிதமாய்மாறி போனேனேபெண் : இமைக்காம உன்ன பார்த்திடத்தான்பழகிவிட்டேனேநினைக்காம ஒரு நாளும் இல்லகாதலிச்சேனேபெண் : ......................................