MALE PARTManasa parichaayeMayangi kedanthenae..aePoovidazh mele aadum thaeniyaaiMale, Female and Chorus : Naan unnodu inaindhu pogaiyilKaal vaanodu parandhu pogudhuNee naanaai kalandhu pona pinnYaarodu mayakkam theervadhuMusic : .....MALE PARTSadha un gyabagangale...vizhaNee en orae kaadhal kanaa endrae aanadhaalFemale : Veraarum pogaadha dhoorangal naam povomaeBoth : Veraarum kaanadha oorellam naam kaanbomaeNodi neram nee indri thoongaadhu ingae en nenjamUn kaalil mul thaikka thangaathanbe en kannumMale : Ye un azhagai thiruda vaanavnum vandhaa koodaNaan aaven kudaiyaagaveOorae unnai paarthu mookkin mel viralai vaithuYeraala kadhai pesume naal ellamMale, Female and Chorus : Naan unnodu inaindhu pogaiyilKaal vaanodu parandhu pogudhuNee naanaai kalandhu pona pinnYaarodu mayakkam theervadhuMusic : .....FEMALE PARTNee enadhu maarbodu neengaamaleMALE PARTReengaaramaaiEzh isaiyin yegaandha raagangalaai thaalangalaaiPizhaigal yaavum thaan sarigal aagividaVayadhai meeridhaan vayasum koodidaVandhayae vandhaaye yaadhum aagi nindraayaeMALE PARTNilavu theerumaa iravu theerndhadhumUravu theeruma uyiril sendhadhumTheeradhu theeraadhu kaadhal thaan theeraadhuBoth : Nodi neram nee indri thoongaadhu ingae en nenjamUn kaalil mull thaikka thaangaadhanbae en kannumMale : Ye un azhagai thiruda vanavanum vandhaa koodaNaan aaven kudaiyaaghavaeOorae unni paaarthu mookkin mel viralai vaithuYeraala kadhai pesumaeMale, Female and Chorus : Naal elaam...naan unnodu inaindhu pogaiyilKaal vaanodu parandhu pogudhuNee naanaai kalandhu pona pinnYaarodu mayakkam theervadhuMALE PARTHeyyyy eyyyyy....Male, Female and Chorus : Naan unnodu inaindhu pogaiyilKaal vaanodu parandhu pogudhuNee naanaai kalandhu pona pinnYaarodu mayakkam theervadhuMusic : .....
மியூசிக் : .....ஆண் : மனச பறிச்சாயேமயங்கி கெடந்தேனே... ஏபூவிதழ் மேலே ஆடும் தேனியாய்ஆண், பெண் மற்றும் குழு : நான் உன்னோடு இணைந்து போகையில்கால் வானோடு பறந்து போகுதுநீ நானாய் கலந்து போன பின்யாரோடு மயக்கம் தீர்வதுஇசை : .....ஆண் : சதா உன் ஞாபகங்களே... விழாநீ என் ஒரே காதல் கனா என்றே ஆனதால்பெண் : வேறாரும் போகாத தூரங்கள்நாம் போவோமேஇருவர் : வேறாரும் காணாத ஊரெல்லாம்நாம் காண்போமேநொடி நேரம் நீ இன்றி தூங்காதுஇங்கே என் நெஞ்சம்உன் காலில் முள் தைக்கத்தாங்காதன்பே என் கண்ணும்ஆண் : ஏ உன் அழகைத் திருடவானவனும் வந்தா கூடநான் ஆவேன் குடையாகவேஊரே உன்னைப் பார்த்துமூக்கின் மேல் விரலை வைத்துஏராள கதை பேசுமே நாள் எல்லாம்ஆண், பெண் மற்றும் குழு : நான் உன்னோடு இணைந்து போகையில்கால் வானோடு பறந்து போகுதுநீ நானாய் கலந்து போன பின்யாரோடு மயக்கம் தீர்வதுஇசை : .....பெண் : நீ எனது மார்போடு நீங்காமலேஆண் : ரீங்காரமாய்ஏழ் இசையின் ஏகாந்த ராகங்களாய் தாளங்களாய்பிழைகள் யாவும் தான் சரிகள் ஆகிவிடவயதை மீறிதான் வயசும் கூடிடவந்தாயே வந்தாயே யாதும் ஆகி நின்றாயேஆண் : நிலவு தீருமா இரவு தீர்ந்ததும்உறவு தீருமா உயிரில் சென்றதும்தீராது தீராது காதல்தான் தீராதுஇருவர் : நொடி நேரம் நீ இன்றிதூங்காது இங்கே என் நெஞ்சம்உன் காலில் முள் தைக்கத்தாங்காதன்பே என் கண்ணும்ஆண் : ஏ உன் அழகைத் திருடவானவனும் வந்தா கூடநான் ஆவேன் குடையாகவேஊரே உன்னைப் பார்த்துமூக்கின் மேல் விரலை வைத்துஏராள கதை பேசுமேஆண், பெண் மற்றும் குழு : நான் உன்னோடு இணைந்து போகையில்கால் வானோடு பறந்து போகுதுநீ நானாய் கலந்து போன பின்யாரோடு மயக்கம் தீர்வதுஆண் : ஹேய்... ஏய்ய்ய்...ஆண், பெண் மற்றும் குழு : நான் உன்னோடு இணைந்து போகையில்கால் வானோடு பறந்து போகுதுநீ நானாய் கலந்து போன பின்யாரோடு மயக்கம் தீர்வதுஇசை : .....